spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்சந்திர கிரஹணம்; எந்த நட்சத்திரக் காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்? சங்கல்ப விவரம்!

சந்திர கிரஹணம்; எந்த நட்சத்திரக் காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்? சங்கல்ப விவரம்!

- Advertisement -

31.01.18 புதன் ஹேமலம்ப தை மாதம் 18ம் நாள்

அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே பிரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே ஹேமலம்ப நாம ஸம்வஸ்தரே உத்தராயணே ஹேமந்த ருதவ்  மகர மாஸே சுக்ல பக்ஷே பெளர்ணம்யாம் சுப  திதவ் வாஸர: செளம்ய வாஸர புஷ்ய  நக்ஷத்திர யுக்தாயாம் ஆயுஷ்ய நாம யோக , பத்ரை/பவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்ட்டாயாம் அஸ்யாம்  பெளர்ணம்யாம் சுப திதவ்

சிராத்த திதி தை பெளர்ணமி இன்று செய்ய வேண்டிய ஸ்ராத்தம் நாளை (01.02.18) செய்யவேண்டும்

தை பூசம்
சந்திர கிரஹணம்(மாலை 5.18 முதல் இரவு 8.41 வரை) மதியம் 2 மணிக்கு மேல் அகாரம் செய்வதை தவிர்ப்பது உத்தமம்

பெளர்ணமி
இன்று வள்ளலார் ஜோதி தரிசனம் வடலூரில்

ராகு காலம் :
12.00 – 1.30

எமகணடம் :
7.30 – 9.00

குளிகன் :
10.30 – 12.00

சித்தயோகம்

நிகழும் ஹேவிளம்பி வருடம் தை மாதம் 18ம் நாளான புதன்கிழமை (31.01.2018)
சந்திர கிரகணம் நேரம் :

ஆரம்பம் – மாலை 6.18
மத்யமம் – இரவு 7.57
முடிவு – இரவு 8.41

சாந்தி பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் :

புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
அனுஷம் மற்றும்
உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்.

கிரகணம் தொடங்கும் முன் செய்ய வேண்டியவை :

கிரகணம் ஆரம்பிக்கும் மதியம் இரண்டு மணிக்கு மேல் எவ்வித போஜனம் உண்ணல் கூடாது.

கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருதல் கூடாது.

கிரகண காலத்திற்கு முன் செய்த உணவு பொருள்கள் இருப்பின் அந்த உணவில் தர்ப்பை புல்களை இடுதல் வேண்டும்.

வீட்டில் உள்ள குடிக்கும் தண்ணீரில் தர்ப்பை புல்லை இடுதல் வேண்டும்.

கிரகணம் முடிந்த பின்பு ஸ்நானம் செய்து பின்பு சாந்தி செய்ய வேண்டிய ஜென்ம நக்ஷத்ர அன்பர்கள் தக்ஷிண தானம் செய்வது உத்தமம் ( மந்திரம் தனியாக உள்ளது)

கிரகணம் விட ஆரம்பித்தவுடன் ( இரவு 7.40க்கு மேல் 8.30 க்குள்) பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும்

கிரகணம் முடிந்த பின்பு வீட்டை சுத்தம் செய்து புதிய உணவை சமைத்து உண்ண வேண்டும்.

மீதமுள்ள உணவில் உள்ள தர்ப்பை புல்லை எடுத்து விட்டு இறைவனை எண்ணி போஜனம் உண்ணலாம்.

31.01.2018 புதன் கிழமை ஹேமலம்ப  தை  மாதம்18 ம் நாள் ராகு கிரஸ்த சந்திர கிரஹணம்  புண்யகால  தர்பண ஸங்கல்பம்

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ( ஸ்ரீ பகவத் ஆக்ஞய ஸ்ரீமன் நாரயண ப்ரீத்யர்த்தம் ஸ்ரீ பகவத் கைங்கர்ய ரூபம் ) அபவித்ர பவித்த்ரோவா ஸர்வாவஸ்தா கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யா அப்யந்தர சுசிஹி மானஸம் வாசிகம்  பாபம் கர்மணா சமுபார்ஜிதம் ஸ்ரீராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி நஸம்ஸய:ஸ்ரீ ராம ராம ராம திதிர்விஷ்ணு : ததாவார: நக்ஷத்ரம் விஷ்னுரேவச யோகஸ்ச கரணம்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகது ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பாகவத:மஹாபுருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரம்ஹண: த்விதீயபரார்த்தே ச்வேதவராஹகல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே (க்ரெளஞ்ச தீவிபே ) பாரத வருஷே (ரமனாக வருஷே ) பரதகண்டே  (இந்திரா கண்டே ) மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே (ரம்யக பச்சிமதிக்குபாகே ) ஸகாப்தே(சப்த சமுத்திரதிரே சகாப்பதே ) அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே பிரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே ஹேமலம்ப   நாம ஸம்வஸ்தரே உத்தராயணே ஹேமந்த ருதவு மகர மாஸே சுக்ல  பக்ஷே பெளர்ணமியாம் புண்யதிதவ் வாஸர: ஸெளம்ய வாஸர ,புஷ்ய நக்ஷத்திர யுக்தாயாம்  ஆயுஷ்ய  நாம  யோக ,பவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்ட்டாயாம் அஸ்யாம் பெளர்ணமியாம் புண்யதிதவ் (ப்ரசினவிதி -புணல் இடம் ) …………..கோத்ரானம் …………சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பித்ரு,பிதமஹா,பிரபிதாமஹானாம் ,மாத்ரு ,பிதமஹி ,பிரபிதாமஹிணாம் ,……………கோத்ரஸ்ய …………..சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் ஸபத்னிக மாதமஹா ,மாதுஹு பிதமஹா ,மாதுஹு பிரபிதாமஹானாம் ,  உபாயவம்ச பித்ரூணாம் ஸர்வேஷாம்    அக்ஷய த்ருப்த்யர்த்தம்  ஸோமோபராக ராகு கிரஸ்த புண்யகால ஸ்ராத்தம்  திலதர்பண ரூபேன அத்யகரிஷ்யே

31.01.2018 சந்திரகிரஹணம் ஹேமலம்ப தை மாதம் 18 ம் நாள்
சந்திர கிரஹணம் ஆரம்பித்த பின்பு (மாலை 5.20 க்கு பிறகு ) ஸ்நானம் செய்து உலர்ந்த மடி வஸ்திரம் கட்டிக்கொண்டு நெற்றியில் விபூதி / கோபி /சந்தனம் /திருமண் /குங்குமம் தரித்துக்கொண்டு

முதலில் 336 முறை பிரம்மோபதேசம் ஆனவர்கள் காயத்திரி ஜபம் செய்தபின்பு
குரு முகமாக உபதேசம் ஆன மந்திரங்களை ஜபம் செய்வது உத்தமம் பெண்கள் மற்றவர்கள் தங்களுக்கு தெரிந்த சிவ ராம சக்தி மந்திரங்களை ஜபம் செய்யலாம்

கிரஹணகால ஜப சங்கல்பம் 

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ( ஸ்ரீ பகவத் ஆக்ஞய ஸ்ரீமன் நாரயண ப்ரீத்யர்த்தம் ஸ்ரீ பகவத் கைங்கர்ய ரூபம் ) சுபாப்யாம் சுபே ஷோபனே முகூர்த்தே   ஆத்ய ப்ரம்ஹண: த்விதீயபரார்த்தே ச்வேதவராஹகல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே ஸகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே பிரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே ஹேமலம்ப ஸம்வஸ்தரே உத்தராயணே ஹேமந்த ருதவ்  மகர மாஸே சுக்ல  பக்ஷே பெளர்ணம்யாம்     சுப திதவ் வாஸர: ஸெளம்ய  வாஸர  புஷ்ய  நக்ஷத்திர யுக்தாயாம் ஆயுஷ்மான் நாம யோக ,பத்தரை  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்ட்டாயாம் அஸ்யாம் பெளர்ணம்யாம் சுப திதவ் மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஸ்ரீ சூரியநாராயண  பிரசாத ஸித்யர்த்தம் நவகிரஹ  பிரசாத ஸித்யர்த்தம் விசேஷதஹ சந்திர கிரஹ ப்ரஸாதா ஸித்யர்த்தம் ……கோத்ரஸ்ய   ஜென்ம நக்ஷத்திர  ஜென்ம ராஸொள ஜதஸ்ய ——–சர்மண: (நாம்யாஹா )  மம குடும்பஸ்ய சர்வேஷாம் க்ஷேமஸ்த்தைர்ய ஆயு: ஆரோக்கிய ஸித்யர்த்தம் , தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்தி ஸித்யர்த்தம் ,தன தான்யா  ,அஷ்ட லக்ஷ்மி பிரசாத பிராப்த்யர்தம் ,சிந்தித கர்யணி  ஜெயத்ரென ஸித்யர்த்தம் ,காயத்ரி தேவி  பிரசாத ஸித்யர்த்தம் ஜென்மபாயாசாது எதக்ஷண பர்யந்தம் சம்பாவித ஸந்த்யா வந்தன ,வேத அப்யாஸ  வேத கர்ம  அனுஷ்டான விசின்ன தோஷ பரிகாராரத்வம் , காயத்ரியாதி மந்தர ஜப பல ஸித்யர்த்தம்  சூரியநாராயண பிரசாத ஸித்யர்த்தம் ஸோமோபராக ராகு கிரஸ்த புண்யகாலே காயத்ரியாதி மந்த்ர ஜபம்  கரிஷ்யே

வேதிக் ரவி – ஸ்ரீ புவனேஸ்வரி வேதிக் சென்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe