திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் அருகேயுள்ள பொட்டலூரை சேர்ந்தவர் விவசாயி முப்புடாதி இவர் தனது தோட்டத்தில் கத்தரிக்காய் செடி வளர்த்து வந்துள்ளார் இன்று தனது தோட்டத்தில் உள்ள மெகா சைஸ் கத்தரிக்காயைப் பார்த்தவருக்கு இன்ப அதிர்ச்சி கத்தரிக்காயின் எடை ஒரு கிலோவிற்கு 40 கிராம் குறைவாக அதாவது 960 கிராம் எடை கொண்டதாக இருந்துள்ளது
அக்கம் பக்கத்தினர் காத்தரிக்காயைப் பார்க்க ஆர்வமுடன் வந்துசெல்கின்றனர்
அக்கம் பக்கத்தினர் காத்தரிக்காயைப் பார்க்க ஆர்வமுடன் வந்துசெல்கின்றனர்



