Breaking News
மதுரை கோயில்களில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம்!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராசருக்கு சிறப்பு பூஜைகள் அதிகாலை நடைபெற்றது.
பிரயாக்ராஜில் களைகட்டிய மகாகும்பமேளா; முதல் நாள் காலையிலேயே 60 லட்சம் பேர் புனித நீராடல்!
பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் இன்று மகா கும்பமேளா தொடங்கியது. இன்று காலையிலேயே சுமார் 60 லட்சம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
மதுரை கோயில்களில் சனி மகா பிரதோஷம்: திரண்ட பக்தர்கள்!
மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சனி மஹா பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மதுரை மாவட்ட கோவில்களில் நாளை சனி மஹா பிரதோஷம்!
மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், ஜன 11 சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு சனி மகா பிரதோஷ விழா நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி விழா; ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தலங்களில் பரமபதவாசல் திறப்பு!
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் வைகுந்த ஏகாதசி பெருவிழா பரமபத வாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது.
வைகுண்ட ஏகாதசி; தமிழ்மறை போற்ற ஓர் உத்ஸவம்!
வைகுண்ட ஏகாதசி உற்ஸவம் என்றால் அது திருவரங்கன் கோயிலே! மார்கழி சுக்ல பட்ச ஏகாதசியிலிருந்து 10 நாட்கள் வேத மந்திரம் முழங்க பெருமாளை பூஜிக்க வேண்டும்.
ஆண்டாள் கோயிலில் திருப்பாவை முற்றோதல் மாநாடு!
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 6வது ஆண்டு திருப்பாவை முற்றோதுதல் மாநாடு ஆயிரக்கணக்கான பெண்கள் சீர்வரிசை வழங்கி வழிபாடு*
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது…
சங்க இலக்கியங்களில் திருக்கார்த்திகை விழா
புலவர் நக்கீரர் பாடிய அகநானூற்றின் 141-ஆவது பாடலிலே இதுகுறித்து என்ன கூறியிருக்கிறது தெரியுமா?
ஸ்ரீவில்லிபுத்தூரில் போர்வை சாற்றும் வைபவம்; பக்தர்கள் பங்கேற்பு!
இதில் அரையர் சேவை, கைசிகபுராணம் வாசிக்கப்பட்டது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 46: உத்யம ராகவந்யாய:
உத்யம ராகவந்யாய: அல்லது உத்யோக ராகவந்யாய:
உத்யமம் – விடா முயற்சி; ராகவ: - ரகு வம்சத்தில் பிறந்த ஸ்ரீ ராமன்.
டோலி.. டோலி… முன்னாள் விவசாயிகளின் மறுபக்கம்!
டோலி.. சபரிமலை சென்றவர்கள் அனைவருக்கும் பரிச்சயமானதுதான் டோலி..டோலி…என்கின்ற வார்த்தை.