ஆன்மிகம்

“போலி சந்நியாஸிகள்” (பூஜ்யர்) (“பூஜ்யர் என்றாலே சூன்யர் என்றும் அர்த்தம்தானே”)

"போலி சந்நியாஸிகள்" (பூஜ்யர்) ("பூஜ்யர் என்றாலே சூன்யர் என்றும் அர்த்தம்தானே"). ரா,கணபதி எழுதியதுதட்டச்சு-வரகூரான் நாராயணன். மஹா பூஜ்யர் என்று சொல்லப்பட்ட ஒரு நவீன கால ஸ்வாமிஜியை நாடிப்போய்ஏமாந்து திரும்பிய ஓர் அடியார் பெரியவாளிடம் தம் தாபத்தைக் கொட்டிக்...

இன்று… ஸ்ரீரங்கம் ரங்கநாயகித் தாயார் ஜேஷ்டாபிஷேகம்!

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தாயார் சன்னதி ஜேஷ்டாபிஷேகம்- காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது.

அத்திவரதரை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

காஞ்சிபுத்தில் 40 வருடங்களுக்கு ஒருமுறை காட்சி கொடுக்கும் அத்திவரதரை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் உறையை தமிழக அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.காஞ்சிபுத்தில் 40 வருடங்களுக்கு ஒருமுறை அத்திவரதர் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது....

“காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை”

"காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை""விவாஹ மந்திரம் ரொம்ப முக்கியம். சகல சௌபாக்கியமும் கிடைக்கணும்னு பிரார்த்தனை பண்றது" 'வேத மந்திரம்-"பெரியவா உபதேசம்".சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.காலை எட்டு மணிக்குள் திருமாங்கல்ய தாரணம் நடந்துவிட்டது....

கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவர்

"கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவர்-மற்றும் தன்னைக் காப்பாற்றிய பெரியவா மீது கண்ணதாசன் இயற்றிய கவிதையும்-'அர்த்தமுள்ள இந்துமதம்' தோன்றிய வரலாறும்""பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம் கலிமொய்க்கும்...

ருஷி வாக்கியம் (89) – பேராசை பெருநஷ்டம்!

நம்முடைய பழமொழிகள், சொலவடைகள் போன்றவற்றில் கூட ருஷி வாக்கியங்களே ஒலிப்பதைக் காண்கிறோம். உதாரணத்திற்கு பேராசை பெரு நஷ்டம் என்ற பழமொழி. துராசை என்னும் பேராசை அனைத்து பாவங்களுக்கும் காரணமாகிறது. எதன் மேலும்...
- 2026

‘ரூட்’ மாற்றின மகாபெரியவா!

'ரூட்' மாற்றின மகாபெரியவா!( மகா பெரியவாளின் பக்தையான செல்லம்மா பாட்டிக்கு (சிறு வயதில் நடந்த அனுபவம்)(பக்தர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்று மகானுக்குத் தெரியாதா?)கட்டுரை-ரா.வேங்கடசாமிகாஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்துபுதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்மகா...

புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி - கடலூர் சாலையில் அமைந்துள்ளது பிரபலமான னாக முத்துமாரியம்மன் கோயில். இந்த கோயிலில் நாளை கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை மதியம்...

ருஷி வாக்கியம் (88) – கர்ப்பத்தில் இருக்கும் சிசு என்ன நினைக்கும்?

ருஷிகள் வேதத்திலும், வேதாந்தமான உபநிஷத்திலும் கூறியுள்ள விஞ்ஞானங்களைப் பார்க்கையில் ஆச்சரியம் ஏற்படுகிறது. சாசுவதமான சத்தியங்கள் பல காணப்படுகின்றன. முக்கியமாக ஜீவன் ஒரு உடலை எடுத்து சிறிது சிறிதாக வடிவம் கொண்டு...

தலைப்பாகை சாமியார்!

"தலைப்பாகை சாமியார்!"("ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை" உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது தலைப்பாகை சாமியாருக்கு!)(ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்."பெண்ணுக்குக் கல்யாணம். மடத்திலேர்ந்து...

அவாளுக்குத் தெரியாதது எது?

"அவாளுக்குத் தெரியாதது எது?"(பெரியவாளின் அற்புத புதிர் கேள்வியும் அவரே சொன்ன அற்புத பதிலும்)(மெய் சிலிர்க்கும் கட்டுரை)கட்டுரையாளர்-ரா-வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.இந்த சம்பவம் 1962 ஆம் வருடம் நடந்தது. இளையாத்தங்குடியில் முதன் முறையாக வியாச பாரத ஆகம...

வரதனின் விருப்பம் | Sri #APNSwami #Trending

வரதனின் விருப்பம்(By Sri APNSwami)வரதனின் விருப்பம்முழுநிலவாகப் பௌர்ணமி சந்திரன் ஒளிவீசிப்படர்ந்திருந்தான். அப்பொழுதுதான் மழைபொழிந்து ஓய்ந்திருந்ததால் மேகங்கள் நிலவை மறைக்காமல் நகர்ந்திருந்தன.  மேகத்திரள்களின் நடுவே ஆங்காங்கு நட்சத்திரங்களும் கண்சிமிட்டின.  இன்னும் சற்றுநேரத்தில்...
- 2026

Recent articles