ஆன்மிகம்

“நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம்; உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வர மாட்டான்; திரும்பிப் போங்கள்”- பெரியவா

"நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம். உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வரமாட்டான்;திரும்பிப்போங்கள்"-பெரியவா("நாற்பத்தெட்டு மணி நேரம் கெடு வைத்த டாக்டர்கள்-ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்ய சொன்ன ஜோசியர்_("ஆமாம், இன்னும் ஒரு நூறாண்டு அவருக்கு காரண்டி!"-பெரியவாளின் பதிலால்)சொன்னவர்;...

மழை வேண்டி தீர்த்த கலச பூஜை; அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

திருப்பூரில் கொங்கு மெயின் ரோடு பிரிஜ்வே காலனி பகுதியில் அமைந்திருக்கும் பிரசிச்தி பெற்ற அருள்மிகு ஒம் சக்தி ஆலயத்தில் மழை வேண்டி தீர்த்த கலச பூஜை நடைபெற்றது

திருவிடைமருதூர் கோயிலில் வைகாசி விசாக தெப்போத்ஸவம் கோலாகலம்!

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் வைகாசி விசாக தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதினம் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

“பெரியவாளும் மனுஷா தானே’ என்று பெரியவா கூறிய அடுத்த கணமே நடந்த அதிசயம்” மகா பெரியவாளுக்குக் கூடவா இப்படியா வரும்!

"பெரியவாளும் மனுஷா தானே’ என்று பெரியவா கூறிய அடுத்த கணமே நடந்த அதிசயம்"  மகா பெரியவாளுக்குக் கூடவா இப்படியா வரும்! -நன்றி-தினமணி-16-02-2018         ஒரு நாள் சங்கர மடத்தில் மகா பெரியவாளுக்கு தாங்க முடியாத வயிற்றுவலி....

யமுனைத்துறைவர் திருமுற்றம் |காஞ்சி வரதன் பற்றிய தமிழ் சரித்திர நாவல் | Sri #APNSwami #Writes

அத்தி வரதர், திருக்குளத்தில் இருந்து வெளியே எழுந்தருளும் இந்த விகாரி வருட சமயத்தில், அவர் குளத்திற்குள்ளே எழுந்தருளப்பட்டது எக்காரணத்தினால் என்பதை விவரிக்கும் வரலாற்று நாவலின் முதல் பகுதி ஶ்ரீஏபிஎன் சுவாமியின் "யமுனைத் துறைவர்...

‘ஸ ஏக: ன்னு தெரிஞ்சுண்டுட்டா…ஶாந்தி தான்! “

'ஸ ஏக: ன்னு தெரிஞ்சுண்டுட்டா...ஶாந்தி தான்! "( விளையாட்டாக,கதை மாதிரி சொல்லி ஒரு பெரிய அத்வைத சித்தாந்தம் சொன்ன மஹா பெரியவா ) ( எல்லாத்துக்குள்ளயும் அந்தர்யாமியா இருக்கற ஆத்மஸ்வரூபம் ஒண்ணுதான்! வெளில வேற...
- 2026

ருஷி வாக்கியம் (31) – தர்ம வழியில் வாழ்ந்தால் போதுமா? பக்தி தேவையில்லையா?

சனாதன தர்மத்தில் இறைவனுக்கு பூஜை செய்வது என்று ஒன்று உள்ளது. ஆனால் அது ஒன்று மட்டுமே சனாதன தர்மம் அல்ல. இன்னும் நிறைய அம்சங்கள் சேர்ந்தது சனாதன தர்மம்.ஆயின், தர்ம வழியில் வாழ்ந்தால்...

“கடலுத்தண்ணி மாதிரி கரிச்சுக்கிட்டு இருந்த குட்டைத் தண்ணி இப்போ கல்கண்டு மாதிரி இனிக்குதுங்க!”.- கிராமவாசிகள் பெரியவாளைப் பார்த்து.

"கடலுத்தண்ணி மாதிரி கரிச்சுக்கிட்டு இருந்த குட்டைத் தண்ணி இப்போ கல்கண்டு மாதிரி இனிக்குதுங்க!".- கிராமவாசிகள் பெரியவாளைப் பார்த்து.(உப்பு கல்கண்டாய் மாறிய அதிசயமும்.................................., கிராமவாசிகளின் குதூகலமும்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி- குமுதம் பக்திஒரு சமயம் ஆந்திராவுல...

கரூர் அருகே பக்தர் வெள்ளத்தில் களைகட்டிய மாரியம்மன் கோவில் திருவிழா!

கரூர் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர்.

“பதினோரு ரூபாயில் புது வாழ்க்கை”

"பதினோரு ரூபாயில் புது வாழ்க்கை"  (‘நீ சமையல் வேலை பார்க்கிறே இல்லையா…. இங்கே வருகிற குழந்தைகளுக்குக் கல்கண்டு கொடுத்தா திங்கரதில்லே… முடிஞ்சா கொஞ்சம் லட்டு செஞ்சிண்டுவந்து தாயேன் !’) அறுசுவைஅரசு நன்றி-பால ஹனுமான். ஒவ்வொரு வருடமும் மே மாதம்...

உப்புக் கொறவன் கதை

"பெரியவா,நான் பண்ணாத தர்மம் இல்லை.செய்யாத திருப்பணி இல்லை. கும்பிடாத சாமி இல்லை.அப்படி இருக்கறச்சே இந்த மாதிரி ஒரு சோதனையை தெய்வம் எனக்குக் குடுத்திருக்கே, அப்புறம் எதுக்காக நான் அதைக் கும்பிடணும்?"-ஜமீன்தார். (பெரியவா ஒரு உப்புக்...

‘கொன்றைப்பூவும் நாகாபரணமும்’

'கொன்றைப்பூவும் நாகாபரணமும்'"சந்த்ரமௌலீஸ்வரருக்கு எத்தனை கூடை பூ வேணாலும் கொண்டு வா... ஆபரணம் எல்லாம் வேண்டாம். நாகாபரணம் ஸ்ரீமடத்துலயே இருக்கு":-பெரியவா பக்தரைப் பார்த்துகட்டுரையாளர்-பி.சுவாமிநாதன் தட்டச்சு வரகூரான் நாராயணன். (சற்று சுருக்கப்பட்டது)பக்தர் ஒருவர், பெரிய மூங்கில் கூடை நிறைய...
- 2026

Recent articles