ஆன்மிகம்

“ஐயா ஏறிண்டா, தோள்பட்டையிலே மெத்தைவச்ச மாதிரி இருக்கும்…”

"ஐயா ஏறிண்டா, தோள்பட்டையிலே மெத்தை வச்ச மாதிரி இருக்கும்..."பெரியவாளின்யாத்திரையிலே நடந்த ..ஸ்வாரஸ்ய சம்பவங்கள்'சொன்னவர்-ஸ்ரீ இ.எஸ்.வேதபுரி சாஸ்திரிகள்.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (ஒரு சிறு பதிவு)அப்போவெல்லாம் யாத்திரை போறபோது மூணு குதிரை போகும்.சவாரி குதிரை-ன்னு ஒண்ணு....

“கி.வா.ஜ விடம்,”தமிழ் மொழிக்கு ஏன் தமிழ் என்று பெயர் வந்தது?” என்று பெரியவர் கேட்டார்.

"கி.வா.ஜ விடம்,"தமிழ் மொழிக்கு ஏன் தமிழ் என்று பெயர் வந்தது?" என்று பெரியவர் கேட்டார். இந்தக் கேள்வியை கி.வா.ஜ. எதிர்பார்க்கவில்லை என்ன பதில் கூறுவது என்றும் தெரியவில்லை. 'தமிழின் சிறப்பைச் சொல் என்றால் ஒரு மணி...

“அயல் நாட்டுக் குழந்தையின் பாதபூஜை”

"அயல் நாட்டுக் குழந்தையின் பாதபூஜை"(மூளையின் ஸாமர்த்தியத்துடன் இதயத்தின் ஒட்டுதலையும் ஒட்டிய இந்த 'யுனீக்' ஸாமர்த்தியத்தை என் சொல்ல?)கட்டுரையாளர்-ரா-கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஒரு நீண்ட கட்டுரையில் 2ம் பகுதிஒரு பெரிய விமான விபத்து.'ஸேஃப் லாண்டிங்'க்கு வாய்ப்பேயில்லை...

“எங்கள் மதத்தில் அல்லாவுக்கு உருவம் சொல்லவில்லை. அவர் இப்படித்தான் உங்களைப் போல் இருப்பாரென்று நினைக்கிறேன்!”

"எங்கள் மதத்தில் அல்லாவுக்கு உருவம் சொல்லவில்லை. அவர் இப்படித்தான் உங்களைப் போல் இருப்பாரென்று நினைக்கிறேன்!"(பெரியவாளைப் பார்த்து ஓர் இஸ்லாமியர்)சொன்னவர்-எஸ்.கணேச சர்மா ​ புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்பெரியவா ஒரு முறை கரம்பக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்குப் போனார்....

‘வினோதமான ஐடியாக்கள் எல்லாம் பெரியவாளுக்கு மட்டும் தான் ஸ்புரிக்கும்!’

'வினோதமான ஐடியாக்கள் எல்லாம் பெரியவாளுக்கு மட்டும் தான் ஸ்புரிக்கும்!' சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். (ஒரு மறுபதிவு) வயதான தம்பதிகள், மனம் உடைந்துபோயிருந்தார்கள். பெரியவாளுக்கு வந்தனம் செய்யும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் துளிர்க்கும். பெரியவாள் மௌனம்...

“ஒரு பூனையும் அதன் நாலு குட்டிகளும்”

"ஒரு பூனையும் அதன் நாலு குட்டிகளும்"ஏகம் ஸத்.வெறும் சொற்கள் அல்ல:உயிர்த் தத்துவம்"குளிர் தாங்காமல், பூனையும் குட்டிகளும் அங்கே வந்து படுத்துக் கொண்டிருந்தன.அடுப்பு மூட்டினால் அவை தூக்கம் கலைந்து வேறு எங்கே போகும்? குளிரில்...
- 2026

சைதாப்பேட்டை காரணீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா இன்று தொடக்கம்

சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா இன்று தொடங்குகிறது.பிரசித்திபெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா நடத்தப்படுகிறது. அந்தவகையில், இந்தாண்டு 09.4.2019 முதல் 21.9.2019 வரை விழா...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள்...

ருஷி வாக்கியம் (2) – ராமன் வெறும் ஆதர்ஷ புருஷன் மட்டுமல்ல

ராமாயணத்தின் சிறப்பு வால்மீகி ராமாயணத்தில் மட்டுமின்றி இதர புராணங்களில் கூட விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது. ராமாயணம் வெறும் ஒரு ஆதர்ஷ புருஷனின் கதை மட்டுமேயல்ல.ஆதர்ஷமான ஒரு மனிதனின் கதையையே கூற வேண்டுமென்றால் ராமனுக்கு முன்பே...

“நம் பெரியவாளும் சிருங்கேரி பாரதி ஸ்வாமிகளும் பொரிந்து தள்ளிய இரு சம்பவங்கள்”

"நம் பெரியவாளும் சிருங்கேரி பாரதி ஸ்வாமிகளும் பொரிந்து தள்ளிய இரு சம்பவங்கள்""'ஏண்டா, பைத்தியம் என்ன, சரியாயிருக்கிறது என்னன்னு நீதான் சகலமும் கண்டுட்டியோ? என்னமாடா சொல்லுவே அந்த வார்த்தை?-பெரியவா'நாங்க ரெண்டு பேரும் வேறேன்னு நீர்...

பக்தரின் குழந்தைக்கு கைது உத்தரவு போட்ட அமைச்சரின் பதவி பறி போன சம்பவம்

"கருணாமூர்த்தியான பெரியவா, தன் மீது நம்பிக்கையோடு நடந்து வந்த அந்த குழந்தையைக் கைவிடுவாரா என்ன!"(பக்தரின் குழந்தைக்கு கைது உத்தரவு போட்ட அமைச்சரின் பதவி பறி போன சம்பவம்)சொன்னவர்-எஸ்.கணேச சர்மா புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்மறு...

அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று வசந்த உற்சவ பந்தக்கால் நடும் விழா

அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று வசந்த உற்சவ பந்தக்கால் நடும் விழா தொடங்குகிறது.இந்தக் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம், நாளை தொடங்குகிறது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் 5.30...
- 2026

Recent articles