பரமன் அளித்த பகவத் கீதை (7): மகாபாரதம் வரலாறா கதையா?

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 7: மகாபாரதக் கதை

மகாபாரதம் வரலாறா கதையா?

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

மகாபாரதம்  உண்மையில்  நடந்ததா?  இல்லையா?

  • கிருஷ்ணரின் கதை உண்மையா?
  • அவருக்கு 16000 மனைவிகளா?
  • அர்ஜுனன் வந்தார்; கர்ணனை கொன்றார்?
  • காந்தாரிக்கு 100 குழந்தைகள் பிறந்ததா? அப்போது என்ன டெஸ்ட் டியூப் பேபி முறை இருந்ததா?
  • மகாபாரதப் போரில் ஒரு அம்பு அனைவரையும் அழிக்குமாம். அப்போது என்ன நியூக்ளியர் குண்டு இருந்ததா?
  • இதுக்கு எல்லாம் ஏதாவது ஆதாரம் இருக்கா? 

சிலருக்கு பல சந்தேகம் ஏற்படலாம்?

    மகாபாரதம் என்னும் மாபெரும் இதிகாச காவியம் நம் மண்ணில் நடந்தது என்பதற்கான ஆதாரங்களாக மகாபாரதம் நடைபெற்ற இடங்கள் இப்போ எங்கே இருக்கு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.  

  • அஸ்தினாபுரம் – உத்திரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ளது. பாண்டவர்களும் கௌரவர்களும் இங்கதான் வாழ்ந்து இருக்கிறார்கள். யுதிஷ்டிரர் தன் தம்பிகளை சூது விளையாட்டில் தோற்றதும். பாஞ்சாலியின் துயில் உரிய பட்டதும் இங்கு தான்.
  • மகாபாரத கதாநாயகன் கிருஷ்ணன் பிறந்த இடம்,  தன் தாய்மாமன் கம்ச மகாராஜாவை வதம் செய்து, ஆட்சி புரிந்த இடம் மதுரா. இப்பவும் அதே பெயரில் தான் அழைக்கப்படுகிறது. இது உத்திர பிரதேசம் மாநிலத்தில் தான் இந்த மதுராவும் அமைந்திருக்கிறது.
  • இந்த மதுரா, கிருஷ்ணனின் ஜென்ம பூமி என்று அழைக்கப்படும் இடத்தில், ஒரு பாதாள சிறையில் தான் கிருஷ்ணன் பிறந்திருக்கிறார். தற்போது அந்த இடத்தை கிருஷ்ணருக்காக கேசவ தேவ் என்ற கோவில் கட்டப்பட்டிருக்கிறது. யமுனை நதிக்கரை பக்கத்துல தான் மதுரா அமைந்திருக்கிறது.
  • அடுத்து கிருஷ்ணன் வளர்ந்து பல லீலைகளையும், சாகசங்களையும் புரிந்த கோகுலம். மதுராவில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்திருக்கிறது.
  • அடுத்து கிருஷ்ணனின் பிருந்தாவனம், கிருஷ்ணன் தன் காதலி ராதா உடனும், கோபியர்களுடன் பல ராஜ லீலைகள் நடத்திய இடம் தான் பிருந்தாவனம். இந்த பிருந்தாவனம் உத்திரபிரதேசத்தில் இருக்கிறது.
  • இந்த பிருந்தாவனத்தில் உள்ள நிதிவன் காட்-இல் கிருஷ்ணனும் ராதையும் நடனம் ஆடி வருவதாக சொல்கிறார்கள். இது உண்மையா? இல்லையா? என்று சோதித்து பார்க்க இரவு நேரத்தில் நிதிவன் காட்டுக்கு சென்ற சிலர் தன் பார்வையையும், சுய நிலையையும் இழந்ததாக சொல்கிறார்கள்.
  • மாவீரன் கர்ணனுடைய அங்கதேசம், உத்திரபிரதேசம் கோண்டா மாவட்டத்தில் இருக்கிறது கர்ணன் ஆட்சி செய்த அங்கதேசம்.
  • பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே தர்மத்தை நிலை நாட்ட மாபெரும் மகா யுத்த போர் நடைபெற்ற குருஷேத்திரம். இப்போது “ஹரியானாவில்” இருக்கிறது. பல ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்ட இந்த குருஷேத்திர பூமியின் மண், இன்னும் இரத்த நிறத்தில் தான் காணப்படுகிறது.
  • விஸ்வகர்மாவை வரவழைத்து உருவாக்கப்பட்ட இந்திரப்பிரஸ்தம். இந்த இந்திரப்பிரஸ்தம் இருந்த இடத்தில் தான் ‘டெல்லி’ அமைந்திருக்கிறது.
  • சகுனி ஆட்சி புரிந்த காந்தார நாடு. காந்தாரி பிறந்த ஊர் காந்தாரம், சகுனி ஆட்சி புரிந்த காந்தார நாடு. இது இப்போது ‘டாக்ஸிலா’ என்று அழைக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது இந்த காந்தாரம்.
ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories