ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து நம்பெருமாள் தரிசனம்! 

srirangam day 5a - 2026

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசிப்பெருவிழாவில் பகல் பத்து ஐந்தாம் திருநாளான இன்று, அர்ஜுன மண்டபத்தில் நம்பெருமாள் பாண்டியன் கொண்டை  அணிந்து எழுந்தருளினார்.

srirangam day 5b - 2026

அரங்கனையன்றி மற்று தெய்வம் அறியா தொண்டரடிப்பொடி யாழ்வாரின் திருமாலை பாசுரத்திற்கு ஏற்ப, ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து,  ஸ்ரீரங்க விமானப் பதக்கம் (பெரியபெருமாள், நம்பெருமாள், உபய நாச்சிமார்கள், பரவாசுதேவர், விபீஷணன், துவார பாலகர்கள் என 8 திருமேனி பதிக்கப் பெற்றது)  அடுக்குப் பதக்கங்கள், சிகப்புக்கல்  அபய ஹஸ்தத்துடன், பச்சை வர்ண வஸ்திரம், 6 வட பெரிய முத்துச் சரம் சாற்றி, பின் சேவையாக – அண்டபேரண்ட பக்ஷி பதக்கம், புஜ கீர்த்தி கைகளில் சாற்றி, சேவை சாதித்தார்.

srirangam day 5c - 2026

படங்கள்: Sriranga Arangam

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories