செங்கோட்டை: நகர இந்து முன்னனி சார்பில் கந்த சஷ்டி பாராயணம்!

sengottai hindu munnani kanda sashti kavacham event - 2026

செங்கோட்டை அருள்மிகு அறம்வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி திருக்கோவிலில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீவள்ளி, தேவசேனா ஸமேத ஸ்ரீஷண்முக சுப்பிரமணியர் ஸ்வாமி சன்னதி முன்பு வைத்து வைத்து நகர இந்து முன்னனி மற்றும் கந்த சஷ்டி பாராயண குழு சார்பில் கந்தசஷ்டி பாராயணம் மற்றும் கந்தசஷ்டி திருவிழாவில் முருகன் வேடம் அணிந்து வந்த குழந்தைகள் மற்றும் சிறுவா்களுக்கு  பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.

விழாவிற்கு நகர இந்து முன்னனி தலைவா் மாசாணம் தலைமைதாங்கினார். குழு நிர்வாகிகள் தாயின் மடியில் அறக்கட்டளை நிறுவனத்தலைவா் கோமதிநாயகம், பாலகிருஷ்ணன் விஸ்வகர்மன் ராஜேஷ்வரி ஆகியோர் முன்னிலைவகித்தனா் பாராயண குழு ஒருங்கிணைப்பாளா் தேவி அனைவரையும் வரவேற்று பேசினார்.

அதனை தொடா்ந்து முருகன் வேடமணிந்த சிறுவர்களுக்கு நிர்வாகிகள் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினா். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாராயணம் செய்தனா். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. .

முன்னதாக சண்முகசுப்பிரமணியா் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜை தீபாராதனை நடந்தது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories