சபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு!

sabarimala at night - 2026

சபரிமலையில் 18ஆம் தேதி வரை மட்டும் நெய்அபிஷேகம் நடைபெறும் 19.1.26 தங்கககுடத்தில் களபாபிஷேகம் நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜனவரி 19-ம் தேதி வரையே பக் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.ஜன18வரை நேய் அபிஷேகம் நடைபெறுவதால் இருமுடி கட்டி நெய் கொண்டு செல்லும் பக்தர்கள் அனைவரும் காலைக்குள் சபரிமலையில் இருந்தால் நெய் அபிஷேகம் செய்து வரலாம்

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மகரஜோதி தரிசனத்​துக்​காக கடந்த 30-ம் தேதி கோயில் நடை திறக்​கப்​பட்​டது. தின​மும் சிறப்பு வழி​பாடு​கள் நடை​பெற்​றன. கடந்த 14-ம் தேதி ஐயப்​பனுக்கு பாரம்​பரிய நகைகள் அணிவிக்​கப்​பட்டு சிறப்பு தீபா​ராதனை நடை​பெற்​றது.

தொடர்ந்​து, அன்று மாலை பொன்​னம்​பலம் மேட்​டில் தெரிந்த மகரஜோ​தியை பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர். கோயி​லில் நாளை​யுடன் நெய்​யபிஷேகம் நிறைவு பெறுகிறது. வரும் 19-ம் தேதி இரவு குருதி பூஜை நடை​பெற உள்​ளது.

அன்று இரவு 11 மணி வரை மட்​டுமே பக்​தர்​கள் தரிசனத்​துக்​காக அனு​ம​திக்​கப்​படு​வர். ஜனவரி 20-ம் தேதி காலை​யில் பந்தள ராஜ வம்​சப் பிர​தி​நி​தி​யின் பிரத்​யேக தரிசனத்​துக்கு பிறகு கோயில் நடை அடைக்​கப்பட உள்​ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories