ஆன்மிகச் செய்திகள்

இன்று அத்திவரதரை தரிசனம் செய்கிறார் முதலமைச்சர்

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றுகலந்து கொள்கிறார்.காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கலந்து கொள்கிறார். கடந்த 2 நாட்களாக சேலத்தில் முகாமிட்டுள்ள முதலமைச்சர், அங்கிருந்து இன்று...

புகழ்பெற்ற போனாலு ஜாத்திரை தொடக்கம்! முதல்வர் கேசிஆர் பங்கேற்பு!

சென்ற வருடம் 20 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் மகா காளி அம்மனை வந்து தரிசித்து வழிபட்டு சென்றனர்.

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடிஅமாவாசை திருவிழா 31ம் தேதி நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு காணிக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் கோவில் இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலாக கருத்தப்பட்டு வருகிறது .இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாசவாசை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம்

இளம்பச்சை நிற பட்டாடையில் காட்சி அளிக்கும் அத்திவரதர்

வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று இளம்பச்சை நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சி பட்டாடையில் அத்திவரதர் காட்சியளிக்கிறார். நகரேஷூ காஞ்சி என்று சிறப்புடன் வரலாற்றில் காஞ்சிபுரத்தை குறிப்பிடுகின்றனர். இத்தகைய காஞ்சிபுரத்தில் உள்ள வைணவத் தலங்களில்...

விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தில் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைக்க முடிவு

தமிழகத்தில் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக  ஊட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய  இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார் தெரிவித்துள்ளார்.விநாயகர் சதுர்த்தி விழா இந்தாண்டு வரும் செப்டம்பர் மாதம்...

சென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள்… இந்து முன்னணி தீர்மானம்!

சென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள் நிறுவப் படுவதாக இந்துமுன்னணி கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டுள்ளது. 
- 2026

ஞாயிறு ஏன் வாரத்தின் முதல் நாளாக உள்ளது தெரியுமா?

ஞாயிறு ஏன் வாரத்தின் முதல் நாளாக உள்ளது தெரியுமா?உலகிற்கு ஒளி வீசும் கதிரவனின் நாளான ஞாயிறு, ஏன் வாரத்தின் முதல் நாளாக உள்ளது தெரியுமா?உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது....

எண்ணியவற்றை சுலபத்தில் பெற சுந்தரகாண்டம் !

அற்புதங்கள் செய்யும் "அனுமனின" "சுந்தரகாண்டம” நூல் பாராயணம்ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார். காஞ்சி பெரியவர்...

திருப்பதியில் இனி VIP டிக்கெட் பெற விரைவில் புதிய திட்டம் அறிமுகம்

ரூபாய் 1000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் அளிக்கும் திட்டம் விரைவில் திருப்பதியில் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.ஆந்திரா மாநிலம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசன முறை...

காமாட்சி அம்மன் விளக்கு பயன் படுத்துவது ஏன் ?

காமாட்சி விளக்கை ஏன் பயன்படுத்துகிறார்கள்?வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பதே, வீட்டை ஒளியூட்டும் சிறப்பான ஒரு விஷயம்தான். விளக்குகளில் வட்ட முகம், இரட்டை முகம் முதல் 5 முகம் என பல விதங்களில் காணப்படுகின்றன....

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழா இன்று தொடக்கம்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழாஇன்று தொடங்கி வரும், ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.குச்சனூர், சுரபி நதிக் கரையில் சனீஸ்வர...

பக்தர்களின் கண்ணீரில்… புனர்நிர்மாணம் செய்யப்பட்ட நவபிருந்தாவனம்!

இது குறித்து அன்பர்கள் பலர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். அந்தக் கருத்துகளில் முத்தான மூன்று கருத்துகள் இங்கே...! 
- 2026

Recent articles