ஆன்மிகச் செய்திகள்

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்ளோ மேட்டர் இருக்கா?

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு

முக் கண்ணனைப் போற்றும் சிவ பிரதோஷம்!

இன்று சிவப் பிரதோஷம் முக் கண்ணப் பெருமானை முழுதாய்ப் போற்றி வணங்க...

திருப்புட்குழி கோயிலில் செப்.8ல் திருக்கல்யாண உத்ஸவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி ஸ்ரீ மரகதவல்லி தாயார் ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கல்யாண உத்ஸவம், வரும் செப்.8ம் தேதி, சனிக்கிழமை நடைபெறுகிறது.

தாமிரபரணி மகாபுஷ்கரம் 2018: ஆன்மிகத் தகவல்கள்!

மகாபுஷ்கர தினங்களில் (11.10.2018 முதல் 22.10.2018 வரை) தாமிரபரணி மகாத்மிய பாராயணம், சதுர்வேத பாராயணம், நாலாயிர திவ்யப் ப்ரபந்தம், பகவத்கீதை, இராமாயணம், மகாபாரதம், பன்னிருதிருமுறைகள், திருவருட்பா, திருப்புகழ், சகஸ்ரநாம பாராயணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஆவணித் திருவிழா திருச்செந்தூரில் நாளை தேரோட்டம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது. 

முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.40 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து குழித்துறை மறைமாவட்ட குருகுல...
- 2026

அதிபத்த நாயனாரின் குரு பூஜை விழா இன்று நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது

அதிபத்த நாயனாரின் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டிற்கான குரு பூஜை விழா இன்று நாகப்பட்டினத்தில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. சோழ நாட்டிலே காவிரிப் பூம்பட்டினமும்,...

ஆவணித்திருவிழா: வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய செந்தூர் ஆண்டவர்

ஆவணித்திருவிழா: வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய செந்தூர் ஆண்டவர்

ஆவணி திருவிழா 8ம் நாள் நிகழ்ச்சியாக திருச்செந்தூரில் இன்று பச்சை சாத்தி

திருச்செந்தூர் ஆவணி திருவிழாவில் இன்று, சுவாமி சண்முகப்பெருமான் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளுகிறார். அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கடந்த 30ம் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன்...

தாமிரபரணி புஷ்கரம்: நீராட கடைபிடிக்க வேண்டிய விதிகள்!

சூரிய உதயத்திற்கு முன்பு நான்கு நாழிகைகள் (96 நிமிடங்கள்) அருணோதய காலமாகும். இந்த 96 நிமிட காலத்தில் நீரா டுவது மிக மிகப் புண்ணியமாம். திருமண மாகாத ஆண், பெண்கள் அதிகாலை வேளையில் நீராடி னால் மட்டுமே நற்பலன் கிட்டும்.

தாமிரபரணிக் கரையில் உள்ள குரு ஸ்தலங்கள்

தாமிரபரணியில் புனித நீராடினால் புத்திரப்பேறு கிட்டுவது நிச்சயம். குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள், இங்கே வந்து நீராடினால் மல்லிகை, முல்லை போல மணக்கும் வாழ்வு. புஷ்கர நீராடலால் புது வாழ்வு புஷ்பிக்கும். அதற்கு இப்போதே ஆயத்தமாவீர்!

செங்கோட்டை ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் ஜன்மாஷ்டமி கோலாஹலம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி திருக்கோயிலில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி உத்ஸவத்தில் நேற்று சந்தனக் காப்பு அலங்காரத்திலும், ராஜ அலங்காரத்திலும் ஸ்ரீகிருஷ்ணன் அருள்...
- 2026

Recent articles