திருப்புட்குழி கோயிலில் செப்.8ல் திருக்கல்யாண உத்ஸவம்

ஆன்மிகச் செய்திகள் உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை விழாக்கள் விசேஷங்கள்

thirupputkuzhi perumal - 2026

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி ஸ்ரீ மரகதவல்லி தாயார் ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கல்யாண உத்ஸவம், வரும் செப்.8ம் தேதி, சனிக்கிழமை நடைபெறுகிறது.

திருக்கல்யாண உத்ஸவத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு பெருமாள் தாயார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 4 மணி அளவில் ஸ்ரீவிஜயராகவப் பெருமாள், மரகதவல்லித் தாயார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.