பழனி கோயில் வருவாய் 7.17கோடி -ரோப்கார்சேவை பிப்24ல் நிறுத்தம்..

images 24 1 - 2026

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ரோப் கார் சேவை பிப்.24 வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழனியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.

இந்த கோயிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வருவதற்காக ரோப் கார் சேவைகள் செய்யப்பட்டுள்ளன. தினசரி அதிகாலை தொடங்கி இரவுவரை செயல்படும் ரோப் கார் சேவை
மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக  நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

21palani vundial 2102chn 88 2 - 2026

வின்ச்  மின் இழுவை ரயில் மற்றும் படிவழிப் பாதையை பயன்படுத்தி பக்தர்கள் தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் கேட்டுகொண்டுள்ளது.

பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.7.17 கோடி கிடைத்துள்ளது.தொடர்ந்து உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு  பக்தா்கள் வருகை மிக அதிகமாக ‌இருந்ததன்  காரணமாக 26 நாள்களில் உண்டியல்கள் நிரம்பின.

இதையடுத்து, உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் மண்டபத்தில் கடந்த இரு நாள்களாக எண்ணப்பட்டன. இதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ. 5 கோடியே 7 லட்சம் கிடைத்தது. மேலும், தங்கம் 500 கிராம், வெள்ளி 15 கிலோ, வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 830-ம் கிடைத்தன.

images 23 3 - 2026

இதுதவிர, பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தினா். உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் கல்லூரிப் பணியாளா்கள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் பிரகாஷ், திண்டுக்கல் மண்டல இந்து அறநிலையத் துறை உதவி ஆணையா் சுரேஷ், அறங்காவலா் ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இன்று தொடர்ந்து உண்டியல் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.இறுதி வருவாய் அறிக்கை எண்ணிக்கை முடிந்ததும் அறிவிக்கப்படும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories