IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – ராஜஸ்தான் றயல்ஸ் vs கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் – கௌஹாத்தி – 26.03.2025

டி காக்கின் அபார ஆட்டம்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (151/9, துருவ் ஜுரல் 33, யசஸ்வீ ஜெய்ஸ்வால் 29, ரியான் பராக் 25, ஆர்ச்சர் 16, சஞ்சு சாம்சன் 13, வபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, மொயின் அலி, வருன் சக்ரவர்த்தி தலா 2 விக்கட், ஜான்சன் 1/42) கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (17.3 ஓவரில் 153/2, கிவிண்ட டி காக் ஆட்டமிழக்காமல் 97, அங்க்ரிஷ் ரகுவன்ஷி 22, அஜிங்க்யா ரஹானே 18, ஹசரங்கா 1/34) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற கொல்கொத்தா அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (11 பந்துகளில் 13 ரன்) விரைவில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த அணித்தலைவர் ரியான் பராக் (15 பந்துகளில் 25 ரன், 3 சிக்சர்) மற்றொரு தொடக்க வீரரான யசஸ்வீ ஜெய்ஸ்வால் உடன் இணைந்து (24 பந்துகளில் 29 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இவர்கள் இருவரைத் தவிர மற்றவர்களான நிதீஷ் ராணா (9 பந்துகளில் 8 ரன்,) ஹசரங்கா (4 பந்துகளில் 4 ரன்) துருவ் ஜுரல் (28 பந்துகளில் 33 ரன், 5 ஃபோர்), ஜோஃப்ரா ஆர்ச்சர் (7 பந்துகளில் 16 ரன்), ஷுபம் துபே (12பந்துகளில் 9 ரன்), ஷிம்ரோன் ஹெட்மயர்  (8 பந்துகளில் 7 ரன்) ஆகியோர் கொல்கொத்தா அணியின் சுழல் பந்துவீச்சாளர்கலுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தமுடியவில்லை. ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகள் இழப்பிற்கு 151 ரன் எடுத்தது.

          152 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர் மொயின் அலி (12 பந்துகளில் 5 ரன்) மோசமான தொடக்கம் தந்தார்.

அவருடன் களமிறங்கிய க்விண்டன் டி காக் (61 பந்துகலில் 97 ரன், 8 ஃபோர், 6 சிக்சர்) கடைசி வரை ஆடி வெற்றியை அணிக்குப் பெற்றுத்தந்தார். அவருக்கு ஜோடியாக அஜிங்க்யா ரஹானே (15 பந்துகளில் 18 ரன்) மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி (17 பந்துகளில் 22 ரன்) இதனால் 17.3 ஓவர்களிலேய வெற்றி இலக்கை அடைந்தது கொல்கொத்தா அணி.

          கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories