22/08/2019 9:16 PM
முகப்பு குறிச் சொற்கள் அரசு

குறிச்சொல்: அரசு

காபூலில் அரசு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு வெடிப்பில் 12 பேர் பலி

காபூலில் அரசு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு வெடிப்பில் 12 பேர் பலியாகி உள்ளனர் என்றும், 31 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரமதான் பண்டிகையை கொண்டாட இந்த அலுவக ஊழியர்கள்...

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 67 ஆயுள் கைதிகளை விடுதலை: தமிழக அரசு

10 ஆண்டுகள் தண்டனை நிறைவு பெற்ற, 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 25.02.18 அன்று...

அரசு பள்ளிகளில் விரைவில் LKG, UKG வகுப்புகள் – செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான...

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்துக்கு மத்திய அரசு நன்கு உதவுகிறது: அமைச்சர் தங்கமணி

"மின் ஊழியர்கள் சிறப்பான பணியால் மின்வாரியத்திற்கு வரும் புகார்கள் வெகுவாக குறைந்துள்ளன" என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், "மத்திய அரசு மற்ற மாநிலங்களுக்கு காட்டிலும் தமிழகத்திற்கு கூடுதலான நிலக்கரி வழங்கி...

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு மரியாதை இல்லை என்கிறாரா ஸ்டாலின்?

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு மரியாதை இல்லை என்கிறாரா ஸ்டாலின்? என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நீதிமன்றத்துக்கு ஸ்டெர்லைட் விவகாரம் சென்றாலும் தமிழக...

பாஜக., நல்லது செய்திருந்தாலும் எதிர்மறைக் கருத்துகளே பரவுகின்றன: தமிழிசை

பாஜக ஆட்சியில் 8 கோடி சிறு குறு தொழிலாளர்களை முதலாளியாக உருவாக்கி உள்ளோம் என்று குறிப்பிட்ட அவர்,  பாஜக 5 ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக,  தமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் பாஜக.,வின் சாதனைகள் குறித்து பிரச்சாரம் செய்வோம் என்று குறிப்பிட்டார். 

அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்: அனில் அகர்வால்

அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம் என்று ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடியில் போராட்டத்தின் போது நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது...

மாவட்டந்தோறும் வல்லுநர்களை அமர்த்தி சமூக ஊடகங்களைக் கண்காணிக்க மத்திய அரசு முடிவு

இந்த அமைப்பு அனைத்து ஊடகங்கள் மற்றும் நிகழ்வுகளில் இருந்து தரவுகளைச் சேகரிப்பதுடன், செய்தித்தாள்கள், கேபிள் தொலைக்காட்சிகள், பண்பலை வானொலி, ஆகியவற்றையும் கண்காணிக்கும்.

தூத்துக்குடியில் அரசு பஸ் சேவை நிறுத்தம்; கடைகள் அடைப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி முழுவதும் இன்று கடையடைப்பு நடத்தப்படுகிறது.

ரம்ஜான் முழுவதும் ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புனித ரம்ஜான் மாதம் முழுவதும் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காஷ்மீர் முதல்வர் மெகாபூபா கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள்...

காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் நதிநீர் பங்கீடு குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

காவிரி வழக்கு நாளை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், வரைவு திட்டத்தை திருத்தி தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு அமைப்பு தொடர்பான தமிழகத்தின் 2 கோரிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது காவிரி வழக்கு விசாரணை உச்ச...

மே 21ல் பிளஸ்2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்: அரசு தேர்வுகள் இயக்ககம்

பிளஸ்2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21ம் தேதி வழங்கப்படும் என்றும், பள்ளிகளில் நேரடியாகவும், பிற்பகலில் இணையதளம் மூலமாகவும் தற்காலிசான்று பெறலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...

4 ஆண்டு செயல்பாடுகள்: சராசரிக்கும் குறைவான மதிப்பெண் பெற்ற மோடி அரசு

இந்திய பிரதமர் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்து ஆன்லைனில் சர்வே ஒன்று நடத்தப்பட்டது. டெல்லியில்நடத்தப்பட்ட இந்த சர்வேயில், விவாசாயிகள் பிரச்சினை, வேலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்த மோடி...

கமலுக்கு ‘செக்’ வைக்கும் அரசு: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

மாநிலங்களில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நடக்கும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அரசியல் கொள்கைகள், கருத்துகள் பேசக்கூடாது என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்லூரிகள் நடத்தும்...

வாட்டாள் நாகராஜ் மிரட்டல்; அரண்டு போன ஸ்டாலின்! காங்கிரஸ் ஜால்ராவுக்கான காரணம்!

அங்கே வட்டாள் நாகராஜ், சன் நெட்வொர்க் சொத்துகளை நாசம் செய்வோம் என்று பயமுறுத்தியதால், அரண்டு போனது திமுக..! அந்த சொத்துகளுக்கு அங்கே இருக்கும் காங்கிரஸ் கவர்மெண்ட்தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதால்தான், இப்படி காங்கிரஸ் மேல் ஒரு தவறும் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார் ஸ்டாலின்..!

ஆளுநருக்கு ஒரு வாரம் கெடு விதித்த ஸ்டாலின்!

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாரத்திற்குள் உத்தரவிட வேண்டும் என்று, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக., உறுப்பினர்கள் நேரில் சந்தித்து...

குஜராத் அரசின் 120 கணினிகள் ரான்சம்வேர் வைரசால் செயலிழப்பு

ஆட்சியர் அலுவலக பணிகளும் முடக்கிவைக்கப்பட்டது என்று குஜராத்தின் மெஹ்சானா மாவட்ட ஆட்சியர் அலோக் பாண்டே கூறியுள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (NIA) உருவாக்கிய இணையவழி

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது பலப்பிரயோகம் கூடாது: ராம.கோபாலன்

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது மாநில அரசு பலப்பிரயோகம் செய்வதை கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மத்தியில் ஆண்ட காங்கிரஸ் திமுக...

போராட்டத்தில் ஈடுபடும் போலீசாருக்கு அரசு எச்சரிக்கை

சுமார் 50 ஆயிரம் போலீஸ் கான்ஸ்டபிள்கள் வரும் ஜூன் 4ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இவர்களின் போராட்டத்தை முடக்கி, கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு தயாராகி வருகிறது.போராட்டத்தில்...

போலீசார் ஸ்டிரைக்கிள் குதிக்க உள்ளதால் கலக்கத்தில் அரசு

பணிச்சுமை, மேலதிகாரிகள் நெருக்கடி, குறைவான ஊதியம் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக, ஜூன் 4ம் தேதி கர்நாடகாவை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் போலீஸ் கான்ஸ்டபிள்கள் 'வேலை நிறுத்த' போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சட்டம்-ஒழுங்கை கட்டிக்காப்பாற்ற...

சினிமா செய்திகள்!