20/08/2019 7:29 PM
முகப்பு குறிச் சொற்கள் அரசு

குறிச்சொல்: அரசு

வீட்டில் இருந்தபடியே அரசு சேவை பெறும் வசதிக்கு டெல்லி அரசு அனுமதி

வீட்டில் இருந்தபடியே, 50 ரூபாய் கட்டணத்தில் அரசு சேவைகளை பெறும் வசதிக்கு, டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது. டெல்லியில், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, குடியிருப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ் உள்ளிட்ட, 100 சேவைகளை,...

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டை அணிய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசுத்துறை ஊழியர்களும் பணி நேரத்தின் போது அடையாள அட்டை அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த வள்ள நாராயணன் என்பவர் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், 1986ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட...

தமிழர்க்கும் தமிழகத்துக்கும் மோடி அரசு செய்த தீமைகள்!

நரேந்திர மோடியின் மத்திய பா.ஜ.க. ஆட்சி தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் செய்தவைகள் - தமிழ்ப் போராளிகளின் பார்வையில் பார்க்கப் போனால் கொடூரமான தீமைகளின் பட்டியல் இது. மத்திய அரசாக பா.ஜ.க தமிழகத்துக்கு இவ்வளவு தீமையைச் செய்திருக்கிறது...

பேரறிவாளனை விடுதலை செய்வதில் தமிழக அரசு தடையாக இருக்காது’: அமைச்சர் கடம்பூர் ராஜூ

பேரறிவாளனை விடுதலை செய்வதில் தமிழக அரசு தடையாக இருக்காது’ என்று செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், "ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளனை...

அரசு ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை இன்று விநியோகம்

புதுவை மாநிலத்தில் அரசு ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை இன்று வழங்கப்படவுள்ளது. புதுவை அரசில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சுகாதாரத்...

மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கான அரசு வேலைவாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு: கிண்டியில் இன்று நடக்கிறது

மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு மத்திய, மாநில அரசு நிறுவன வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் முன்னுரிமை, இட ஒதுக்கீடு தொடர்பான விழிப் புணர்வு கருத்தரங்கு இன்று கிண்டியில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர்...

நீட் நுழைவு தேர்வை தமிழக அரசு அடியோடு எதிர்க்க வேண்டும்: ராமதாஸ்

நீட் நுழைவு தேர்வை தமிழக அரசு அடியோடு எதிர்க்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை என்ற புதிய...

‘சியட்’ டயர் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சியட் டயர் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தலைமைச் செயலகத்தில் சியர் நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பழனிசாமி கையெழுத்திட்டார். ரூ.14,000 கோடியில் ஸ்ரீபெரும்புதூரில் அமையவுள்ள சியட்...

அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டம்

கன்னியாகுமரியில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு கோரி காளிகேசம், கீரிபாறை உள்பட 9 இடங்களில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் மிகப்பெரும் அரசுத் துறை நிறுவனங்களில்...

தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை நிறைவேற்ற அரசு தயார்: அமைச்சர் ஜெயகுமார்

தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை நிறைவேற்ற அரசு தயார் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், நேபாளத்தில் பாதுகாப்பாக இருக்கும் தமிழர்கள் 23 பேரை மீட்க அரசு...

தலைமை நீதிபதியை விமர்சித்த புகாரில் தங்கதமிழ்செல்வன் விளக்கம் அளிக்க கோரி தமிழக அரசு நோட்டீஸ்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் வழக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட் மற்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை விமர்சனம் செய்ததாக, தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் மீது புகார் எழுந்தது. இது...

ஐ.ஜி. பொன்மாணிக்கவேலை நெருக்குவதன் மூலம் சிலைக் கடத்தலில் தங்களின் பங்கை ஆட்சியாளர்கள் வெளிப்படுத்துகின்றனர்!

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை முடக்கி, கடத்தல் கும்பலை காப்பாற்ற துடிக்கக் கூடாது என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள கோவில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகளைக்...

அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விளக்கம்

20 மாவட்டங்களில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் இதுதொடர்பாக திமுக உறுப்பினர் பொன்முடி கவன ஈர்ப்பு தீர்மானம்...

வருவாயை பெருக்க வெளிநாடுகளில் வரும் மதுபானங்களுக்கான கலால் வரியை 12% உயர்த்த தமிழக அரசு முடிவு

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரையில் எயம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் சியட் டயர் தொழிற்சாலை...

அரசு திட்டங்க்ளுகான இன்சூரன்ஸ் கவரேஜ் 900% ஆக உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி

அரசு ஸ்கீம்களுக்கான இன்சூரன்ஸ் 900% ஆக உயர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், வாழ்க்கையில் நிலையற்ற தன்மையை சமாளிக்க மத்திய அரசின் சமூக நல பாதுகாப்பு திட்டங்கள் உதவுவதாக...

சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு: இன்று தொடக்கம்

சேலம் அரசு கலைக் கல்லூரியில் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தேதி தொடங்குகிறது.சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட...

மத்திய, மாநில அரசு நீதிமன்றத்தை விலைக்கு வாங்கி விட்டது: தங்கதமிழ்ச்செல்வன்

மத்திய, மாநில அரசு நீதிமன்றத்தை விலைக்கு வாங்கி விட்டது என்று ஆண்டிபட்டி கருத்து கேட்கும் கூட்டத்தில் பேசிய தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார் மேலும் வழக்கை வாபஸ் பெற்று கொண்டு எனது தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்றும்...

கர்நாடக உறுப்பினரை உடனடியாக நியமிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்: ராமதாஸ்

ஜூன் 12ம் தேதி வரை காவிரி ஆணைய உறுப்பினரை நியமிக்காத கர்நாடகாவை, மத்திய அரசு கண்டு கொள்ளாதது கொடுமை என பாமக கட்சி தலைவர்ராமதாஸ் கூறியுள்ளார். கர்நாடக உறுப்பினரை உடனடியாக நியமிக்க மத்திய அரசு...

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் பிரசவம் நடைபெறுகிறது : அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அரசு மருத்துவமனைகளில் 70 சதவிகிதம் பிரசவம் நடப்பதாகவும், தாயும், சேயும் இருப்பதற்கான தனி அறைகள் விரைவில்...

ஒப்பந்த நர்சுகளுக்கான சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி அரசாணை வெளியிடப்படும் : தமிழக அரசு

அரசு மருத்துவமனை ஒப்பந்த நர்ஸ்களுக்கான சம்பளத்தை 7000 ரூபாயிலிருந்து 14 ஆயிரமாக ரூபாயாக உயர்த்தி 15 நாட்களுக்குள் அரசாணை வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. நர்ஸ்கள் வேலைநிறுத்தப் போராட்டம்...

சினிமா செய்திகள்!