16/10/2019 7:55 PM
முகப்பு குறிச் சொற்கள் அரசு

குறிச்சொல்: அரசு

முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது. இஸ்லாமிய பெண்களை விவாகாரத்து செய்வதில் புதிய கட்டுபாடுகளை முத்தலாக் தடை சட்டம் கொண்டு வருவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு,...

விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிப்பு

இந்தியாவில் விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிப்பு செய்ய பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் இன்னும் இந்தியாவில் செயல்பட்டு வருவதால் விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை மேலும்...

இன்று முதல் பசுமைப் பட்டாசு உற்பத்தியைத் தொடங்க மத்திய அரசு அனுமதி

பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்ததைத் தொடர்ந்து, பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நீரி என்று அழைக்கப்படும் தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆய்வுக் கழகம், பசுமைப் பட்டாசுகளைத் தயாரிப்பதற்கான வழிமுறைகளை...

சபரிமலைக்கும் சர்ச்சுக்கும் என… கேரள அரசின் இரட்டை நிலைப்பாடு! கொட்டு வைத்த நீதிமன்றம்!

சாமானிய மக்கள் கேட்டுக் கொண்டிருந்த ஒரு கேள்வியை கேரள நீதிமன்றம் கேட்டிருக்கிறது. பாஜக., ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட இந்து இயக்கத்தினர் கேட்டுக் கொண்டிருந்த கேள்வியை கேரள உயர் நீதிமன்றமும் கேட்டுவிட்டது... அப்படி என்ன கேட்டுவிட்டது? சபரிமலைக்கு...

புயல் அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே அரசு சிறப்பாக செயல்படுகிறது: செந்தில் பாலாஜி

புயல் வருகின்றது என்று அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. நிவாரணப் பணிகளில் அரசு மெத்தன போக்கினையே காட்டுகிறது என்று கூறினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. உள்ளாட்சி மன்றத் தேர்தல்...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னை, வாழைக் கன்றுகள் இலவசமாக வழங்குகிறது அரசு!

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னை, வாழைக் கன்றுகளை இலவசமாக வழங்கவுள்ளது அரசு. புயல் பாதித்த பகுதிகளில் மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கஜா புயலால் நாகை, திருவாரூர்,...

ஜோசப் கல்லூரி… நச்சுக் கருத்தை பதியவிடக் கூடாது: மாஃபா பாண்டியராஜன்

சென்னை: திருச்சி செய்ன்ட் ஜோசப் கல்லூரியின் தமிழ்த் துறை நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கு மூலம் நச்சுக் கருத்தை பதிய விடக் கூடாது என்று கூறியிருக்கிறார் மாநில கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். மேலும்,...

கஜா… வெறும் செய்திகள் கண்ணீரைத் துடைக்காது! அரசே களத்துக்கு வா!

சென்னையில் புயல் அடித்து பிரச்னை ஏற்பட்ட போது, மற்ற மாவட்டங்களில் இருந்தெல்லாம் உதவிக்கரம் நீண்டன. சமூக வலைத்தளத்தில் கூக்குரல்கள் ஒலித்தன. நேசக்கரங்கள் நீண்டன. உதவிகள் குவிந்தன. இவற்றில் நூற்றில் ஒரு பங்கு கூட மற்ற மாவட்டங்கள் பாதிக்கப் பட்ட போது இல்லையே...!

அரசு பள்ளிகளுக்கு, ‘நீட்’ பயிற்சி 14 மையங்களில் இன்று துவக்கம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான, நீட் பயிற்சி வகுப்புகள், கோவை மாவட்டத்தில், 14 மையங்களில் இன்று துவங்கவுள்ளதாக, முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில், ராஜவீதி, தொண்டாமுத்துார் அரசு...

சத்துணவுக்கான முட்டை கொள்முதலை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சத்துணவு திட்டத்துக்காக,  முட்டை டெண்டர் நடவடிக்கைகளை வரும் 20-ம் தேதி வரை நிறுத்திவைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகளில் 2017-2018ஆம் ஆண்டுக்கான சத்துணவு திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 48...

ஜெயலலிதா நினைவிடம் தடை கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் படி, சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப் பட்ட வழக்கில், தமிழக...

மாநில அரசு வெளிநாட்டில் இருந்து வந்திருப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும்: எச்.ராஜா

மாநில அரசு வெளிநாட்டில் இருந்து வந்திருப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று காரைக்குடியில் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், மருத்துவமனை,டீக்கடை, ஓட்டல் வரை பங்களாதேசம்,...

பேஸ்புக் தகவல்கள் திருட்டி விவாகரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு

இந்திய பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் திருடியது தொடர்பாக, சி.பி.ஐ விசாரணை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, பேஸ்புக்கில் இருந்து பல லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டதாகவும்,...

ஜி.எஸ்.டி., விகிதத்தை மேலும் குறைக்க அரசு தயாராக உள்ளது: ராஜ்நாத் சிங்

ஜி.எஸ்.டி., விகிதத்தை மேலும் குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜி.எஸ்.டி., வரி 88 பொருட்களுக்கு சமீபத்தில் குறைக்கப்பட்டது. ஏழை...

மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பேசி வருகிறது: அதிமுக எம்.பி., வேணுகோபால்

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அதிமுக எம்.பி., வேணுகோபால் பங்கேற்று பேசுகையில், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பேசி வருகிறது என்றும், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய மற்றும் நிறைவேற்றப்பட தேவையான நிதியை இன்னும்...

அரசுக்கு எதிரானவர்கள் மீதான கெடுபிடிகள் தொடரும்: துருக்கி அரசு

துருக்கியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு அந்த நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த 2 ஆண்டு கால நெருக்கடி நிலை, நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்டாலும், அதிபர்...

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை

இந்தியாவில், 12 வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு, தூக்கு தண்டனை வழங்கும் சட்டத்தை, பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்று சேலம், மரவனேரியில்...

காவிரி நீர் பங்கீடு: கேரளா அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய 30 டி.எம்.சி. தண்ணீரை சுதந்திரமாக தங்கள் தேவைக்கு பயன்படுத்தவும், அதில் ஒரு...

பாஜக அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்: இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தொடங்குகிறது. தெலுங்குதேசம் கட்சி கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாள்...

எட்டுவழிச் சாலை உள்ளிட்ட, மத்திய அரசு திட்டங்களை நடிகர் ரஜினிகாந்த் ஆதரிப்பதில் ஆச்சர்யமில்லை: ஸ்டாலின்

எட்டுவழிச் சாலை உள்ளிட்ட, மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை நடிகர் ரஜினிகாந்த் ஆதரிப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூர் அன்புநாதன்...