24-03-2023 7:41 PM
More
    HomeTagsகர்நாடக

    கர்நாடக

    இன்று கர்நாடக விவசாயிகள் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு

    கர்நாடக மாநிலம், சிக்கோடியில் இன்று நடக்கவிருக்கும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசவிருக்கிறார். கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 20 தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதால், பிரதமர் மோடியின் பிரசாரத்தை கர்நாடகத்தில் தீவிரப்படுத்த...

    காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாக தீர்வு காண முடியாது: கர்நாடக முதல்வர்

    காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாகவோ கோர்ட் மூலமாக தீர்வு காண முடியாது என்றும், பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடா,...

    கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு பூஜை செய்தார் கர்நாடக முதல்வர்

    கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு கர்நாடக முதல்வர் இன்று பூஜை செய்தார். இரு அணைகளும் முழுகொள்ளளவை எட்டியதை ஒட்டி அர்பணிப்பு பூஜை செய்கிறார். 2014-க்கு பிறகு கே.ஆர்.எஸ். அணை தற்போது முழுகொள்ளளவை எட்டியுள்ளது. ...

    காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் உத்தரவு

    காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறக்க, கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். முதலமைச்சர் உத்தரவை அடுத்து, தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு விநாடிக்கு 35,000...

    கர்நாடக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவரானார் தினேஷ் குண்டுராவ்

    கர்நாடக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவராக ஈஸ்வர் காண்ரேவை ராகுல்காந்தி நியமித்துள்ளார். இதுவரை காங்கிரஸ் தலைவராக இருந்த பரமேஸ்வரா துணை முதல்வரானதால்...

    கபினியில் இருந்து காவிரிக்கு வரும் நீர் திறப்பு குறைப்பு

    கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 5000 கன அடியில் வெளியான தண்ணீர், தற்போது 3000 கன அடியாக...

    காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு

    கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுலை டில்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசி உள்ளார். இன்று மாலை பிரதமரை சந்திக்க உள்ள நிலையில், ராகுலையும் அவர் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கர்நாடக உறுப்பினரை உடனடியாக நியமிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்: ராமதாஸ்

    ஜூன் 12ம் தேதி வரை காவிரி ஆணைய உறுப்பினரை நியமிக்காத கர்நாடகாவை, மத்திய அரசு கண்டு கொள்ளாதது கொடுமை என பாமக கட்சி தலைவர்ராமதாஸ் கூறியுள்ளார். கர்நாடக உறுப்பினரை உடனடியாக நியமிக்க மத்திய அரசு...

    இன்று கர்நாடக சட்ட மேலவைத் தேர்தல்

    கர்நாடக சட்ட மேலவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய இன்று தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடக சட்ட மேலவையில் கர்நாடக தென்கிழக்கு ஆசிரியர், கர்நாடக தெற்கு ஆசிரியர், கர்நாடக தென்மேற்கு...

    கர்நாடக முதல்வர் குமாரசாமி-யுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு

    பெங்களூருவில் உள்ள முதல்வர் இல்லத்தில் குமாசாரசாமியை சந்தித்து கமல் பேசி வருகிறார்.