காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு

Published:

08 June18 kumarasamy - 2026கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுலை டில்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசி உள்ளார். இன்று மாலை பிரதமரை சந்திக்க உள்ள நிலையில், ராகுலையும் அவர் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Related articles

Recent articles

spot_img