December 5, 2025, 2:06 PM
26.9 C
Chennai

Tag: சந்திப்பு

அமித் ஷாவை சந்தித்து என்ன பேசினார் மம்தா பானர்ஜி..?

திருப்பம் தரும் திடீர் சந்திப்பாக, இன்று தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

சீனா – பாகிஸ்தான் தலைவா்கள் சந்திப்பு

சீனா அதிபா் ஜி ஜின்பிங் இன்று சீனா தலைநகா் பிஜீங்கில் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான்கானை சந்தித்து பேசினாா். இந்த சந்திப்பின் போது சீனா அதிபா், இம்ரான்கானிடம், புலவாமா...

மோடி வெற்றி பெறவேண்டும் என தெருத் தெருவாக அலைந்தவர் வைகோ! ஸ்டாலின் இன்று நாயுடுவுடன் பேசினார் நாளை மோடியுடன் பேசுவார்!

இந்தியா ஏழை நாடு கிடையாது., அதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்! இங்கிலாந்து தான் ஏழை நாடாக மாறி வருகின்றது. இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடு, ஒரு பெரிய வல்லரசாக வருகின்ற வரைக்கும் இந்த நாடு வளர்ந்து கொண்டு வருகின்றது. ஆகவே உலக அளவில் பாராட்டு கிடைக்க கூடிய வகையில் உலக அளவில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்ததோடு, பொருளாதாரம் மேம்பட்டு வருகின்றது.

ஸ்டாலினுக்கு விஷ்ணு சிலையைப் பரிசளித்த நாயுடு! அடடே!

தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். அப்போது, பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு திமுக முழுமையான ஆதரவளிக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

ஆந்திர முதலமைச்சருடன் திமுக தலைவர் இன்று சந்திப்பு

மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க...

‘அந்த’ தேதியில் தினகரனை சந்தித்தது உண்மைதான்! ஓபிஎஸ்.,ஸின் ஓபன் டாக்!

தாம் சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில், டி.டி.வி. தினகரனை சந்தித்தது உண்மைதான் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ‘தீயசக்தி’ தினகரன் கண்டபடி பேசிவருகிறார்: கே.பி.முனுசாமி காட்டம்!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாகவும் அதற்கான வீடியோ உள்ளதாகவும் தினகரன் தெரிவித்த கருத்துக்கு கடந்த காலத்தில் எடுக்கப் பட்ட வீடியோவை தற்போது கிராபிக்ஸ் செய்து வெளியிடுவார்கள்... என்று பேசினார் கே.பி.முனுசாமி!

பிரியாணிக் கடைக்கு ஸ்டாலினை போக வைத்தோமே..! : ஹெச்.ராஜா

குற்றாலம்: இணையதளத்திலும் இந்தியராக வாழும் ஆன்மீகத் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - என்ற ஒரு நிகழ்ச்சி இன்று குற்றாலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பேசினார்...

கருணாநிதியை சந்திக்க எவருக்கும் அனுமதி இல்லை… ஸ்டாலினிடம் விசாரிப்பு மட்டுமே!

சென்னை: சென்னை கோபாலபுரம் சென்ற எந்தத் தலைவர்களுக்கும் கருணாநிதியை நேரில் சந்திக்க அனுமதிக்கவில்லை. கோபாலபுரம் இல்லம் சென்ற எந்த தலைவர்களும் கருணாநிதியை நேரில் சந்திக்கவில்லை. நோய் தொற்று...

கருணாநிதியைக் காண வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! அமைச்சர்களும் உடன் வந்ததால் பரபரப்பு!

சென்னை: உடல் நலக் குறைவால் அவதிப் படும் திமுக., தலைவர் மு.கருணாநிதியின் இல்லத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வந்திருந்தார். உடன் அமைச்சர்களும் வந்தனர். இதனால்...

மூக்குடைபட்ட ஓபிஎஸ்.,! நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை என மறுப்பு: என்ன நடக்கிறது தில்லியில்!?

புது தில்லி: தில்லியில் முகாமிட்டு ஏதோ அரசியல் செய்வதற்காக முயன்று வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதற்காக அவர் தில்லியில் உள்ள அதிமுக., எம்.பி., மைத்ரேயன் மூலம்...

இன்று நிதிசுடன் அமித்ஷா சந்திப்பு

பீஹார் தவிர்த்து மற்ற மாநிலங்களில், லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் ஏற்கனவே அறிவித்துள்ளார்....