சீனா – பாகிஸ்தான் தலைவா்கள் சந்திப்பு

உலகம் சற்றுமுன்

XI IMRAN - 2026

சீனா அதிபா் ஜி ஜின்பிங் இன்று சீனா தலைநகா் பிஜீங்கில் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான்கானை சந்தித்து பேசினாா்.

இந்த சந்திப்பின் போது சீனா அதிபா், இம்ரான்கானிடம், புலவாமா தீவிரவாத தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.