March 27, 2025, 12:00 AM
28.8 C
Chennai

Tag: கோயிலில்

கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ராம நவமி இன்று தொடக்கம்

கோயம்புத்தூர் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் 14-ம் ஆண்டு ராம நவமி விழா இன்று தொடங்குகிறது. வரும் 23ம் தேதி வரை நடக்க உள்ள இந்த...

அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று வசந்த உற்சவ பந்தக்கால் நடும் விழா

அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று வசந்த உற்சவ பந்தக்கால் நடும் விழா தொடங்குகிறது.இந்தக் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம், நாளை தொடங்குகிறது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை...

சிவசைலம் கோயிலில் பங்குனி மகா உற்சவம் இன்று தொடக்கம்

சிவசைலம் அருள்மிகு பரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைல நாதர் திருக்கோயிலில் பங்குனி மகா உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று காலை 5.30 மணிக்கு கொடியேற்றம்...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று பூஜைநேரம் மாற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சந்திரகிரகணம் நிகழ்வதை முன்னிட்டு, இன்று பூஜை நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையர்...

கோவை வன பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று குண்டம் திருவிழா

கோவை மாவட்டத்தில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று குண்டம் திருவிழா நடைபெறுகிறது. மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் மிகவும் பழமைவாய்ந்த திருக்கோயிலாக வன பத்ரகாளியம்மன்...

பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை இன்று தொடக்கம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழா இன்று தொடங்கி ஒரு மாத காலம் நடைபெறவுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான விளங்குவது பெரியநாயகியம்மன்...

கூத்தாட்டுக்குளம் கோயிலில் மருந்து பிரசாதம் இன்று முதல் வழங்கல்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் அவுஷதேஸ்வரி கோயிலில், நோய் தீர்க்கும் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி இன்று முதல் ஆகஸ்ட 16 வரை...

லெட்சுமி கணபதி கோயிலில் இன்று குடமுழுக்கு விழா

மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் உள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள லெட்சுமி கணபதி கோயிலில் இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது. இதை...

அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவம்: இன்று தொடக்கம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவம் இன்று தொடங்குகிறது. சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆனி...

அம்மாசத்திரம் காலபைரவா் கோயிலில் இன்று அஷ்டமி பெருவிழா

கும்பகோணத்தை அடுத்த அம்மாசத்திரம் காலபைரவா் கோயிலில் சதுா் காலபைரவருக்கு இன்று தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெற உள்ளது. கும்பகோணத்தை அடுத்த அம்மாச்சத்திரத்தில் ஞானாம்பிகை சமேத சப்தரிஷீஸ்வரா் கோயில்...

தொடங்கியது காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா

ஈசனின் திருவாயால், `அம்மையே’ என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர். காரைக்கால் பாரதியார் வீதியில் கோயில் கொண்டு காரைக்கால் அம்மையார் அருள்பாலித்து வருகிறார்....

உச்சினிமாகாளியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

திருநெல்வேலி நகரம் அக்கசாலை விநாயகர் கோயில் தெருவில் உள்ள அருள்மிகு உச்சினிமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற உள்ளது. ஸ்ரீ மத் பரசமய கோளரி நாத...