Tag: செல்லூர் ராஜூ
வரிசையில் நின்று பிரியாணி வாங்கி சாப்பிட்ட அமைச்சரின் செயலால் நெகிழ்ந்த அதிமுக.,வினர்!
அமைச்சர் செல்லூர் ராஜூ ஒன்றாக இணைந்து அவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவை அமைச்சரும் வாங்கி அவர்களோடு சேர்ந்து உணவருந்தியது
குஷ்பு, வடிவேலுவுக்கு கூட்டம் கூடிச்சி… ஆனா வாக்காக மாறலயே…: செல்லூர் ராஜூ!
மிகப்பெரிய அடித்தளம் உள்ள திமுக நடிகர்கள் பிரச்சாரம் செய்த போது தோற்றது. கமலஹாசன் எம்மாத்திரம்.
அமைச்சர் செல்லூர் ராஜுவை கண்டித்து யாதவ சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்!
அமைச்சர் செல்லூர் ராஜூ அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.
நடிகர்கள் சினிமாவில் மட்டும்தான் உடனடி முதல்வராக முடியும்: சீண்டும் செல்லூர் ராஜூ!
எதிர்க் கட்சி தலைவருக்கு தன்னுடைய முடியை (மயிரை) மட்டும் தான் நட தெரியும் வயலில் பயிரை நடத் தெரியாது!
வடிவேலு போல் ஜோக்கர் ஆகிவிட்ட ஸ்டாலின்!
உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டுகளில் பணிகள் மேற்கொள்ளவில்லை. எதற்காக பணி நடைபெறுகிறது என்பதை மக்கள் அறிவார்கள். திமுக கூட்டணியில் இருக்கும் பிரச்னை போல் அதிமுகவிற்கு எந்த பிரச்னையும் இல்லை எங்கு தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்.