Tag: தமிழக தலைவர்
தமிழக பாஜக தலைவர் நாளை அறிவிக்கப்படுமா?
தற்போது மத்தியில் பாஜக வலிமையான ஆட்சியை அமைத்துக் கொண்டு விட்டாலும், தமிழகத்தில் இன்னும் சரியான வளர்ச்சியை எட்ட முடியவில்லை. அதனால் அடுத்த பாஜக தலைவராக நியமிக்கப்படுபவர் கட்சியை வளப்படுத்தும் அளவுக்கு வலு உள்ளவராக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது..
பாஜக., தலைவர் பதவி.. என்ன… அவ்ளோ லேசானதுன்னு நெனச்சிட்டீங்களா?
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பல கட்டுபாடுகளை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். விநாயகர் சிலைகளை சேதப்படுத்தியவர்களை விட்டுவிட்டு எங்கள் சகோதரர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து வரும் 27ஆம் தேதி தென்காசி , செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
பாஜக., நல்லது செய்திருந்தாலும் எதிர்மறைக் கருத்துகளே பரவுகின்றன: தமிழிசை
பாஜக ஆட்சியில் 8 கோடி சிறு குறு தொழிலாளர்களை முதலாளியாக உருவாக்கி உள்ளோம் என்று குறிப்பிட்ட அவர், பாஜக 5 ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் பாஜக.,வின் சாதனைகள் குறித்து பிரச்சாரம் செய்வோம் என்று குறிப்பிட்டார்.
அது ‘சும்மா’ முன்னேற்றக் கழகம்! ‘கல கல’ தமிழிசை!
தனது கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மதுரை மேலூரில் நடைபெறும் கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும்
முறைகேடு புகாரில்தான் நடவடிக்கை; கார்த்தியை சிபிஐ கைது செய்ததற்கு தமிழிசை ‘விளக்கம்’ !
பிரதமரே வாய் மூடி மௌனமாக இருந்து, இது போன்ற நிர்வாக நடைமுறைகளில் கருத்து சொல்லாமல் தவிர்க்கும் போது, தமிழக தலைவருக்கு என்ன அத்தியாவசியமோ