30-05-2023 2:50 AM
More

  Shut up. Shall We?

  A Centenary Plus, Retold 

  HomeTagsதிருநெல்வேலி

  திருநெல்வேலி

  ராக்கெட் ராஜா சென்னையில் கைது

  ராக்கெட்ராஜா ரவுடித்தொழிலில் 25 ஆண்டுகளை நிறைவு பெற்றதை சென்னையில் அடுத்து நட்சத்திர விடுதியில் நண்பர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடியுள்ளார்

  மணல் கொள்ளையரால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரண உதவி

  அவரது உடலைப் பார்த்து கதறி அழுத உறவினர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் காவலர் ஜெகதீஷ் துரையின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

  புகார் கொடுக்க வந்த பெண்ணை மடக்கி தனிமையில் இருந்த போலீஸ் ஏட்டு வீடியோ: 5 பேர் மீது வழக்கு பதிவு

  இவர், காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பெண்களை ஆள் பார்த்து அவர்களிடம் செல்போன் எண் பெற்றுக் கொள்வாராம். அவர்களை பின்னர் தொடர்பு கொண்டு, வழக்கு விஷயமாகப் பேசுவதாகக் கூறி, கொஞ்சம் கடலை போட்டு, வழிக்குக் கொண்டு வருவாராம். பின்னர், தனது வீட்டுக்கு வரச் சொல்லி தனிமையில் இருப்பார் என்கிறார்கள்.

  நீட் தேர்வு எழுத கேரளா செல்லும் மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்து: கொடியசைத்து அனுப்பிய நெல்லை ஆட்சியர்

  அந்த வகையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சனிக்கிழமை இன்று காலை 8 மணி முதல் இரவு 11மணி வரை, இடைப்பட்ட நேரத்தில் திருவனந்தபுரத்துக்கும், எர்ணாகுளத்துக்கும் 8 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  நெல்லை கோயில் அதிர்ச்சி; சுவாமி அம்பாள் உத்ஸவ மூர்த்தி நகைகள் எங்கே?: அன்பர்கள் கேள்வி!

  ஐந்து கோடி பொருட்செலவில் கும்பாபிஷேகம் நடந்தது நெல்லையருக்காகவா ? இல்லை திருடுவதற்காகவா? தங்கமும் வைரமும் இழைத்த நகைகள் இருக்கின்றனவா அல்லது திருடப்பட்டுவிட்டதா? 1992ல் இருந்து நகைகளை அம்மையப்பரும் அணிந்து காணவில்லை, அவர்களுக்கு அணிவித்து பக்தர்களும் கண்டதில்லை.

  நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகம்: ஆட்சியருக்கு சில கேள்விகள்!

  சமீபத்தில் அம்பாசமுத்திரத்தில் ஒரு பள்ளி ஆண்டு விழாவில் 2:30 மணி நேரம் பிஷப்புடன் கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தீர்கள் தவறில்லை. ஆனால் நடுப்பிள்ளையார்குளம் தேவேந்தர் இன மக்கள் காவல்துறையினர் நடவடிக்கைகளை கண்டு அஞ்சி தங்களை காப்பாற்றுமாறு மனு கொடுக்க வந்த போது இரவு 11 மணி ஆகிவிட்டது என்று காரணம் கூறி இரவு 2:30 மணி வரை நடு ரோட்டில் காக்க வைத்தீர்கள்

  ரத யாத்திரை ‘ஓவர்’: இனிதான் ‘சிக்கல்’ ஆரம்பம்! ரதத்தின் பின் வந்தவர்கள் மீது வழக்குகள்!

  பறிமுதல் செய்யப் பட்ட வாகனங்கள் அவ்வளவு எளிதில் மீண்டும் கைக்குக் கிடைக்காது. பல்வேறு காவல் நிலையங்களில் மழையிலும் வெயிலிலும் தூசி படிந்து துரு பிடித்து ஒன்றுக்கும் உதவாமல் போய்க் கிடக்கும்

  ஒளி கூடிய மின் விளக்குகளால் ஏர்வாடி பள்ளி மாணவர்களுக்கு கண் பாதிப்பு: ஆட்சியர் தகவல்!

  இனி வருங்காலத்தில் இது போன்ற விளக்குகளை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்றும், மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு லேசானது தான்,

  திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

  திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட கழக அலுவலகத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் .எம்.பி தலைமையில் நடைபெற்றது...