நீர்மட்டம்
சற்றுமுன்
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை; அணைகளில் நீர்மட்டம் உயர்வு!
கருப்பாநதி அணைக் கட்டு நேற்றைய ஒரு மணி நேர மழையில் 10 அடி உயர்ந்து59 அடியில் இருந்து 69.2அடியானது. அணையின் மொத்த கொள்ளளவு 72 அடியாகும்.
இந்தியா
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 140 அடிக்கு உயர்த்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்!
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை, 139.99 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது; அதாவது, அதற்கு மேல் நீர் தேக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்...
உள்ளூர் செய்திகள்
69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு!
மதுரை: 69 அடியை எட்டியதால் வைகை அணையிலிருந்து வினாடிக்கு 3,100 கன அடி தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது.
வைகை அணை நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...
இந்தியா
முல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை!
புது தில்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க உத்தரவிட மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், இதுபற்றி அணையின் துணை கண்காணிப்பு குழுவும், தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவும் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்...
சற்றுமுன்
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்றும், நீர் மட்டம் சீராக இருப்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக,...
உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியை எட்டியது! அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கர்நாடகத்தின் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து நீர் அதிகளவில் வெளியேற்றப் பட்டு வருகிறது. கபினியில்...