நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை; அணைகளில் நீர்மட்டம் உயர்வு!

karuppa nadhi dam - 2026

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பரவலாக நேற்றும் மழை பெய்தது. இதனால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் பெரிதும் நிரம்பின. கருப்பாநதி அணைக் கட்டு நேற்றைய ஒரு மணி நேர மழையில் 10 அடி உயர்ந்து59 அடியில் இருந்து 69.2அடியானது. அணையின் மொத்த கொள்ளளவு 72 அடியாகும்.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர் மட்ட விவரம்-

பாபநாசம் காரையார் அணை:

* உச்ச நீர் மட்டம் : 143.00 அடி
* இன்றைய மட்டம் 106.65.அடி
* நீர் இருப்பு: 3397.10 மி.க.அடி
* நீர் வரத்து: 631.36 க.அடி
* நீர் வெளியேற்றம் : 161.00க.அடி

சேர்வலாறு அணை:

* உச்ச நீர் மட்டம் : 156.00 அடி
* இன்றைய மட்டம் : 50.62அடி
* நீர் இருப்பு: 111.45 மி.க.அடி

மணிமுத்தாறு அணை :

* உச்ச நீர் மட்டம்: 118.00 அடி
* இன்றைய மட்டம்: 84.55 அடி
* நீர் இருப்பு : 2520.25 மி.க.அடி
* நீர் வரத்து: 71 க.அடி
*நீர் வெளியேற்றம்: – இல்லை.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

கடனாநதி அணை:

* உச்ச நீர் மட்டம் : 85.00 அடி
* இன்றைய மட்டம்: 66.80 அடி
* நீர் இருப்பு : 155.08 மி.க.அடி
* நீர் வரத்து : 131 க.அடி
* நீ‌ர் வெளியேற்றம்: 70 க.அடி

இராமநதி அணை:

* உச்ச நீர் மட்டம் : 84.00 அடி
* இன்றைய மட்டம்: 58.50 அடி
* நீர் இருப்பு: 39.30 மி.க.அடி
* நீர் வரத்து: 71.20 க.அடி
* நீர் வெளியேற்றம் : 20 க.அடி

மழை அளவு (மிமீ)
* பாபநாச மேல் அணை : 12.0 மிமீ
* சேர்வலாறு: 2.0 மிமீ
* கீழணை: 2.0 மிமீ * அம்பாசமுத்திரம்: 2.6 மிமீ
* மணிமுத்தாறு: . . 6.4 மிமீ
* கடனாநதி அணை: 3.0 மிமீ
* இராமநதி அணை: 5.0 மிமீ

நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை அளவு:

பாபநாசம்; 12 மி.மீ
சேர்வலாறு: 2 மி.மீ
மணிமுத்தாறு: 6.40 மி.மீ
கடனா: 3 மி.மீ
ராமா நதி: 5 மி.மீ
கருப்பா நதி: 43 மி.மீ
குண்டாறு: 12 மி.மீ
அடவிநயினார்: 15 மி.மீ
அம்பாசமுத்திரம்: 2.60 மி.மீ
ஆய்குடி: 28.30 மி.மீ
ராதாபுரம்: 1.30 மி.மீ
சங்கரன்கோவில்: 3 மி.மீ
செங்கோட்டை: 12 மி.மீ
சிவகிரி: 24.20 மி.மீ
தென்காசி: 4 மி.மீ

ALSO READ:  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories