March 20, 2025, 11:30 AM
31 C
Chennai

Tag: மாணவன்

கல்லூரி மாணவர் தற்கொலை! தந்தையின் பிரிவுதான் காரணமா?

தந்தை இறந்ததை தாங்க முடியாமல் மனமுடைந்த மாணவன் மற்ற மாணவர்கள் புறப்பட்டு சென்றவுடன் கத்தியால் கையையும் கழுத்தையும் வெட்டி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

மாணவனைக் கண்டித்த ஆசிரியர்! ஆசிரியரை உதைத்த பெற்றோர்!

மாணவர் வீட்டுக்குச் சென்றவுடன் தனது பெற்றோரிடம் ஆசிரியர் அடித்ததாகக் கூறியுள்ளார். பின்னர், பள்ளிக்கு வந்த மாணவனின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் வகுப்புக்குள் நுழைந்து ஆசிரியர் கஜேராவை சரமாரியாகத் தாக்கினர்.

பேராசிரியை-ஐ மிரட்டி மாணவன் செய்த செயல்! கைது!

அதற்கு உள்ளேதான் விடுதி உள்ளது. அங்குதான் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளேன் என விவேஷ் கூறியுள்ளார். பின்னர் பேராசிரியையிடம் கத்தி ஒன்றை காட்டி ஆடைகளை அகற்றும்படி மிரட்டியுள்ளார். அவர் எத்தனைக் கெஞ்சியும் கேட்காத விவேஷ் அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளார்.

அடர்ந்த காடு! 15 வயது மாணவன்! தனித்து நடந்த ஆசிரியை! பிறகு நடந்தது…!

திங்கட்கிழமை பள்ளி முடிந்தவுடன் மாலை நேரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஆசிரியை நடந்து கொண்டிருந்தார். அப்போது இவர் பயிலும் பள்ளியை சேர்ந்த ஒரு மாணவன் அடர்ந்த வனப்பகுதியினுள் ஆசிரியையை மடக்கியுள்ளான்.

ஏன் பிரதமராகக் கூடாது? மாணவரிடம் கேட்ட பிரதமர்!

அதற்கு பதிலளித்த மோடி, ஏன் நீங்கள் பிரதமராகக் கூடாது? என கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவர், ‘நான் இந்தியாவின் ஜனாதிபதி ஆவதே எனது இலக்கு. நான் என்ன வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்? கூறுங்கள்’ என கேட்டுள்ளார்.

லஞ்சமாக பீர் கேட்ட போலி காவலர் இருவர் கைது!

மாணவன் மற்றும் 2 வாலிபரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். மாணவனிடம் விசாரணை நடத்தியதில், '' டிரைவிங் லைசென்ஸ் இல்லாததால் மாணவனின் தந்தையை விசாரணைக்கு அழைத்தனர். இதையடுத்து காவல் நிலையம் வந்த தந்தை, ' என் அனுமதி இல்லாமல் காரை எடுத்து ஓட்டி வந்துவிட்டான்' என்றார்.

இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்னு ஓர் இடம் இல்லியே!: மாணவனைத் திருத்திய சுஷ்மாவுக்கு குவியும் பாராட்டுகள்!

இதற்கு சுஷ்மா ஸ்வராஜ் அனுப்பிய பதிலில், 'இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற இடம் எங்குமே இல்லை. நீங்கள், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிட்டு உதவி கேட்டால், நிச்சயமாக உங்களுக்கு உதவி செய்வேன்' எனக் கூறியிருந்தார்.