November 9, 2024, 2:27 AM
26.9 C
Chennai

Tag: மாணவர்

மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. இன்று காலை இதனை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தாயின் பிறந்தநாள்! மகன் அளித்த பரிசு! பெட்டியை விட குளிர்ந்தது மனது!

இங்கே ஒரு மகன் தன் தாயின் பிறந்தநாளிற்கு தான் தனது 12 ஆண்டு கால சேமிப்புக் காசை முழுவதும் செலவிட்டு, தனது தாய்க்காக ஒரு குளிர்பதனப் பெட்டியை வாங்கி, பரிசளித்து மகிழ்ந்துள்ளார். இன்னும் சம்பாதிக்க ஆரம்பிக்காத 17 வயது கல்லூரி மாணவர் அவர்.

மாணவனை அடித்த ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்!

மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள அறிக்கையில், ``10-ம் வகுப்பு படிக்கும் மாணவரை ஆசிரியர் ஒருவர் காயம் ஏற்படும் வகையில் அடித்ததாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை உடனடியாகத் தற்காலிக பணியிடைநீக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டியூஷன் படிக்க சென்ற மாணவன்! ஆசிரியைக்கு செய்த விபரீதம்!

திங்கள் கிழமை அவரிடம் டியூஷன் படிக்கும் மாணவன் ஒருவர் அவரைக் கத்தியால் வயிற்றிலும் பின்புறத்திலும் குத்தியுள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

2 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்! மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு!

மோட்டார் சுவிட்ச் போட ஒரு மாணவனும் மோட்டாரில் தண்ணிர் ஊற்ற ஒரு மாணவனும் சென்றனர். இதில் ஒருவர் அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி ரமேஷ் மகன் எட்டாம் வகுப்பு மாணவரான கார்த்தீஸ்வரன் (13) சென்றுள்ளனர். அப்போது மோட்டாரிலிருந்து மின்சாரம் பாய்ந்து கார்த்தீஸ்வரன் பலியானார்.

பி.எட். மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்

பி.எட். மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் தொடங்கியது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இன்று கடைசித் தேதியாகும். தமிழகத்தில் உள்ள 13...

சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு: இன்று தொடக்கம்

சேலம் அரசு கலைக் கல்லூரியில் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தேதி தொடங்குகிறது.சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2018-19 ஆம்...

ஆவியாக வந்து மதுபான கடைகளை மூடுவேன்: மாணவர் கடிதம்

நெல்லை ரெயில்வே மேம்பாலத்தில் தூக்கு போட்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஆவியாக வந்து மதுபான கடைகளை மூடுவேன் தற்கொலை செய்த மாணவர் கடிதம்...