16/06/2019 2:15 AM
முகப்பு குறிச் சொற்கள் மாற்றம்

குறிச்சொல்: மாற்றம்

ராகுலின் மொழிபெயர்ப்பாளர் மாற்றம்

இன்று தமிழகம் வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேச்சை காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் பழனிதுரை பொழிபெயர்க்க உள்ளார். சென்ற மாதம் ராகுல்காந்தி தமிழகம் வந்தபோது அவரது பேச்சை தங்கபாலு மொழிபெயர்த்தது குறிப்பிடத்தக்கது. ராகுல்...

பிரதமர் மோடியின் தமிழக பிரச்சார பயணத்தில் திடீர் மாற்றம்

பிரதமர் மோடியின் தமிழக பிரச்சார பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திரமோடி நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் வரும் 8ம் தேதி...

ஏப்ரல் மாத பராமரிப்புப் பணி! மதுரை கோட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

ஏப்ரல் மாத பராமரிப்புப் பணி காரணமாக மதுரை கோட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. அது குறித்த ரயில்வேயின் அறிவிப்பு! प्रेस रिलीस /दक्षिण रेलवे PRESS RELEASE/SOUTHERN RAILWAY मदुरै MADURAI...

அ.தி.மு.க. வேட்பாளர் திடீர் மாற்றம்

பெரியகுளம் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முருகன் மாற்றம் செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அவருக்கு பதில் மயில்வேல் என்பவரை வேட்பாளராக அதிமுக அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தல் அதிமுக வேட்பாளர் முருகன் மாற்றப்பட்டுள்ளதாகவும்,...

நெல்லை மாவட்டத்தில் 11 புதிய தாசில்தார்கள்! உடனடியாக பணியில் சேர உத்தரவு!

நெல்லை மாவட்டத்தில் 11 புதிய தாசில்தார்களை நியமித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 11 தாசில்தார்கள் கன்னியாகுமரி...

புழல் ஊழல்.. ஃபூஊன்னு ஊதிட்டானுங்க..! இந்த வெட்கக் கேடுக்கு முடிவே கிடையாதா?

சிறையில் கைதிகளுக்கு சட்ட விரோதமாக உதவுவது குற்றச் சம்பவம் இல்லையா? அந்த உதவிகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் பயங்கரங்கள் என்னென்ன? இது போன்ற விஷயங்களெல்லாம் ஐபிசி தண்டனைக்குள் வராதா?

அமைச்சரவை மாற்றம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை – ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் கொண்டுபோய் திணிக்க டிடிவி தினகரன் முயற்சி செய்வதாகவும், அது எந்த காலத்திலும் வெற்றி பெறாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம்,...

மழை வாய்ப்பு: ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் ஆட்டம் பெங்களூருவிற்கு மாற்றம்

இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த உடன் இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று பூஜைநேரம் மாற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சந்திரகிரகணம் நிகழ்வதை முன்னிட்டு, இன்று பூஜை நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``இன்று நள்ளிரவு...

சென்னை-விழுப்புரம் பிரிவு பொறியியல் பணி: இன்று ரயில் சேவையில் மாற்றம்

சென்னை-விழுப்புரம் பிரிவில், ஒட்டிவாக்கத்துக்கும் கருங்குழிக்கும் இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுகின்றன. மேல்மருவத்தூர்-விழுப்புரத்துக்கு முற்பகல் 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், விழுப்புரம்-மேல்மருவத்தூருக்கு மதியம் 1.55 மணிக்கு இயக்கப்படும்...

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!