December 5, 2025, 4:13 PM
27.9 C
Chennai

Tag: நகை

காவலர் மகளிடமே கைவரிசைக் காட்டியவன்! கைது!

அதன் பேரில் வடபழனி உதவி கமிஷனர் ஆரோக்கியப்பிரகாசம் மேற்பார்வையில் தனிப்படை காவலர் நடத்திய விசாரணையில் செயினை திருடிய நபர் வேலூரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பது தெரியவந்தது.

பெண்ணிடம் ரூ.20 கொடுத்து 35 சவரன் கொள்ளை!

அப்போது அங்கு வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கீழே 20 ரூபாய் பணம் கிடக்கிறது எனக் கூறி வண்டியில் மாட்டியிருந்த பையை கொள்ளையடித்து சென்றனர்.

ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு! திருடன் தப்பி ஓட்டம்!

ரெயில் புறப்பட்டதும் அவன் நகையை பறித்து கொண்டு ஈரோடு லோகோ ஷெட் அருகே ரெயில் சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து குதித்த அவன் இருட்டில் ஓடி மறைந்து விட்டான்.

பெண்ணுக்கு திருமணமாக வேண்டுமா? சிறப்பு பூஜை! நகையை அபேஸ் செய்த போலி சாமியார்!

இவர் திருமணமாகாத பெண்களுக்கு சிறப்பு பூஜை செய்வதாக கூறி வீட்டில் பூஜை செய்யும் போது தங்க நகைகளை கொண்டு வந்து பூஜையில் வைக்க சொல்லிவாராம். அந்த நகையை 21 நாள் கலசத்தில் இருந்து வெளியே எடுக்க கூடாது எனக் கூறிவிட்டு லாவகமாக திருடி சென்றுள்ளார்.

பழனி கோவில் சிலை முறைகேடு: முன்னாள் உதவி ஆணையர், நகை மதிப்பீட்டாளர் கைது

திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை மோசடி வழக்கில் கோயில் முன்னாள் உதவி ஆணையர், நகை மதிப்பீட்டாளர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பழனி முருகன்...