Tag: பிரம்மோத்ஸவம்

HomeTagsபிரம்மோத்ஸவம்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

அண்ணாமலை கார்த்திகை தீப பிரமோத்ஸவம்! காமதேனு வாகனத்தில் ஸ்ரீதுர்காம்பாள் பவனி!

திருவண்ணாமலை ஸ்ரீஅண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீப பிரமோத்ஸவ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று காமதேனு வாகனத்தில் ஸ்ரீ துர்காம்பாள் திருவீதியுலா கோலாகலமாக நடைபெற்றது.

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றதை அடுத்து பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

திருமலையில் சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைந்த பிரம்மோத்ஸவம்!

சக்கரத்தாழ்வாரை கோவில் திருக்குளத்தில் மூழ்க செய்து சக்கர ஸ்நானம் நடத்தப்படும் அதே நேரத்தில் திருப்பதி மலையில் உள்ள 365 புண்ணிய தீர்த்தங்கள், கங்கை, யமுனை,

அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவம்: இன்று தொடக்கம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவம் இன்று தொடங்குகிறது. சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆனி பிரம்மோத்ஸவமும் ஒன்று. நிகழாண்டுக்கான ஆனி பிரம்மோத்ஸவம்...

நெல்லையப்பர் கோயில் ஆனி பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது!

விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடக்கின்றன. கோவில் வளாகத்தில் உள்ள நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி சொற்பொழிவுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது.

திருப்பதி பிரமோத்ஸவம் 2017

திருப்பதிவருடத்துக்கு ஒருமுறை பத்து நாட்கள் நடைபெறுவது பிரம்மோத்ஸவம். ஒவ்வோர் ஆண்டும் புதுப்புது சேவையுடன் பெருமாள் பக்தர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கவே இப் பிரம்மோத்ஸவத்தை ஏற்றருள்கிறான்.திருவேங்கடமுடையான், புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். இந்த நாளை...

Categories