அண்ணாமலை கார்த்திகை தீப பிரமோத்ஸவம்! காமதேனு வாகனத்தில் ஸ்ரீதுர்காம்பாள் பவனி!

thiruvannamalai durgambal2 - 2026
11-11-18 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதுர்காம்பாள் உத்ஸவம்…

திருவண்ணாமலை ஸ்ரீஅண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீப பிரமோத்ஸவ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று காமதேனு வாகனத்தில் ஸ்ரீ துர்காம்பாள் திருவீதியுலா கோலாகலமாக நடைபெற்றது.

thiruvannamalai durgambal - 2026

கார்த்திகை தீப பிரம்மோத்ஸவ திருவிழா விவரம் …

ஸ்ரீ துர்க்காம்பாள் உற்சவம்
இரவு
காமதேனு வாகனத்தில் ஸ்ரீ துர்காம்பாள் வீதியுலா காட்சி
ஸ்ரீ பிடாரி உற்சவம்
இரவு
சிம்ம வாகனத்தில் ஸ்ரீ பிடாரியம்மன் வீதியுலா காட்சி.
ஸ்ரீ வினாயகர் உற்சவம்
இரவு
வெள்ளி மூஷிக வாகனத்தில் ஸ்ரீ விநாயகர் வீதியுலா காட்சி.
முதல் நாள் திருவிழா
(காலையில் துவஜாரோகணத்துடன்)
காலை
பஞ்சமூர்த்திகள் தனித்தனியே வெள்ளி விமானங்களில் மாட வீதியுலா காட்சி தருதல்.
இரவு
பஞ்சமூர்த்திகள் தனித்தனியே வெள்ளி மூஷிகர், வெள்ளி மயில், வெள்ளி அதிகாரநந்தி, வெள்ளி ஹம்சம், வெள்ளி சின்ன ரிஷபவாகனத்தில் மாடவீதியுலா வரும் காட்சி.
இரண்டாம் நாள் திருவிழா
காலை
ஸ்ரீ விநாயகர் விமானத்திலும் ஸ்ரீ சந்திரசேகரர் சூரியபிறை வாகனத்திலும் மாடவீதியுலா வரும் காட்சி.
இரவு
பஞ்சமூர்த்திகள் தனித்தனியே வெள்ளி இந்திர விமானங்களில் மாடவீதியுலா காட்சி.
மூன்றாம் நாள் திருவிழா
காலை
ஸ்ரீ விநாயகர் விமானத்திலும், ஸ்ரீ சந்திரசேகரர் பூத வாகனத்திலும் மாடவீதி உலா வருமĮ காட்சி.
இரவு
பஞ்சமூர்த்திகள் வெள்ளி சிம்மவாகனம், வெள்ளி அன்னவாகனங்களில் மாடவீதியுலா வரும் காட்சி.
நான்காம் நாள் திருவிழா
காலை
விநாயகர் விமானத்திலும், ஸ்ரீ சந்திரசேகர் நாகவாகனத்திலும் மாட வீதியுலா வரும் காட்சி
இரவு
பஞ்சமூர்த்திகள் தனித்தனியே வெள்ளி கற்பக விருஷம், வெள்ளி காமதேனு வாகனம் மற்றும் வெள்ளி வாகனங்களில் மாடவீதி உலாவரும் காட்சி.
ஐந்தாம் நாள் திருவிழா
காலை
ஸ்ரீ விநாயகர் மூஷிக வாகனத்திலும் ஸ்ரீ சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும் மாட வீதி வலம் வரும் காட்சி.
இரவு
பஞ்சமூர்த்திகள் வெள்ளி மூஷிகர், வெள்ளி மயில், வெள்ளி பெரிய ரிஷப வாகனங்களில் தனித்தனியே மாடவீதி உலா வரும் காட்சி.
ஆறாம் நாள் திருவிழா
காலை
ஸ்ரீ விநாயகர் மூஷிக வாகனத்திலும் ஸ்ரீ சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும் 63 நாயன்மார்கள் தனித்தனி விமானத்திலும் மாட வீதி வலம் வருதல் வரும் காட்சி.
இரவு
ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் தனித்தனியே வெள்ளி இந்திர விமானத்திலும், வெள்ளி ரதத்திலும் மாடவீதி வலம் வரும் காட்சி.
ஏழாம் நாள் திருவிழா
காலை
தேர்வடம் பிடித்து ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் மஹாரதங்களில் தனித்தனியே மாடவீதி வலம் வரும் காட்சி
இரவு
ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் மஹாரதத்திலிருந்து ஆஸ்தான மண்டபம் வந்து சேர்த்ல்.
எட்டாம் நாள் திருவிழா
காலை
விநாயகர் ஸ்ரீ சந்திரசேகரர் வெள்ளி விமானங்களில் மாடவீதி வலம் வரும் காட்சி.
மாலை
தங்கமேருவில் ஸ்ரீ பிக்ஷèண்டவர் வலம் வரும் காட்சி.
இரவு
ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் தனித்தனியே குதிரை வாகனங்களில் மாடவீதி வலம் வரும் காட்சி.
ஒன்பதாம் நாள் திருவிழா
காலை
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சந்திரசேகரர் கண்ணாடி விமானங்களில் மாடவீதி வலம் வரும் காட்சி.
இரவு
ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் தனித்தனியே கைலாச வாகனம், காமதேனு வாகனம் ஆகியவற்றில் மாடவீதி வலம் வரும் காட்சி.
பத்தாம் நாள் திருவிழா
காலை
அதிகாலை 4.00 மணிக்கு பரணிதீப தரிசன காட்சி
நண்பகல்
பிரம்மதீர்த்தத்தில் தீர்த்தவாரி உற்சவம்
காலை
மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் தங்க விமானங்களில் எழுந்தருளி, அர்த்தநாரீஸ்வரர் காட்சிதர ‘அண்ணாமலை’ மீது ஜோதி ஸ்வரூபமான மஹாதீப தரிசன காட்சி
இரவு
அவாரோகணம் முடிந்து ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் தங்க விமானங்களில் மாடவீதி வலம் வரும் காட்சி
முதல் நாள் தெப்பல் உற்சவம்
இரவு
இரவு 8.00 மணியளவில் ‘அய்யங்குளம்’ என்ற தீர்த்தக்குளத்தில் ஸ்ரீ சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் காட்சி.
இரவு
இரவு தெப்பல் உற்சவம் முடிவுற்றதும் ஸ்ரீ அபிதகுசாம்பாள் சமேத ஸ்ரீ அருணாசலேசுவரர் மலைவலம் வரும் காட்சி
இரண்டாம் நாள் தெப்பல்
இரவு
இரவு 8.00 மணிக்கு ஸ்ரீ பராசக்தியம்மன் தெப்பல் உற்சவம் காட்சி
மூன்றாம் நாள் தெப்பல்
இரவு
இரவு 8.00 மணிக்கு ஸ்ரீ சுப்ரமண்யர் தெப்பல் உற்சவம் காட்சி
ஸ்ரீ சண்டிகேஸ்வரர் உற்சவம்
இரவு
ஸ்ரீ சண்டிகேஸ்வர வெள்ளி சிறிய ரிஷப வாகனத்தில் மாடவீதி வலம் வரும் காட்சி.
ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories