Tag: மோடி

அடுத்த முறை மோடி பிரதமராக முடியாது: ராகுல் காந்தி

வரும் 2019ம் ஆண்டில் நடக்க உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால், தான் பிரதமராவேன் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பெங்களுரில் செய்தியாளர்களிடம்...

மோடி, சோனியா விஜயபுராவில் இன்று தேர்தல் பிரச்சாரம்

பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் விஜயபுராவில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.கர்நாடகத்தில் மே 12-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதில் காங்கிரஸ், பாஜக, மஜத...

காங்கிரஸ் ஆட்சியில் ‘கார்டன் சிட்டி’ கார்பேஜ் சிட்டியாக மாறி விட்டது: மோடி

நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமாக விளங்கும் பெங்களூரு நகரத்தை, மிக மோசமான பாவ நரகமாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மாற்றி விட்டார் என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை...

தான் அணிந்திருந்த மாலையை மாணவருக்கு பரிசளித்த மோடி

இந்திய பிரதமர் மோடி கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற போது தங்க நிறத்தில் ஒரு மாலை அணிந்து இருந்தார். அதை பார்த்த தான்பாத் ஐஐடி மாணவர் ரபேஷ் குமார்...

டிரம்பை முந்திய மோடி: பேஸ்புக்கில் முதலிடம்! பின்தொடர்பவர்கள் மிக அதிகம்!

மோடியை பேஸ்புக்கில் 4.32 கோடி பேரும் ட்விட்டரில் 2.31 கோடி பேரும் பின்தொடர்கின்றனர். ஆசிய அளவிலும் அதிக அளவில் ஃபேஸ்புக், ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் இருக்கும் தலைவராக மோடி திகழ்கிறார்.

மோடி பேச்சை ஹிந்தியிலேயே கேட்க ஆசைப்பட்ட கன்னடர்கள்!

கர்நாடகாவில், கன்னட மொழியை மையமாக வைத்து அரசியல் ரீதியாக காங்கிரஸ் பலன் பெற பல்வேறு பிரிவினை கருத்துகளைத் தெரிவித்து அரசியல் செய்து வருகிறது. இந்த நிலையில் கன்னடர்கள், தாங்கள் மோடியின் ஹிந்திப் பேச்சை தொடர்ந்து கேட்க விரும்புவதாகக் கூறி
- 2026

கர்நாடகாவில் வீசுவது பாஜக அலை அல்ல; சூறாவளி: முதல் நாளிலேயே போட்டுத் தாக்கிய மோடி!

70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை நாங்கள் இப்போது செய்துள்ளோம். நமது நாட்டின் உண்மையான வரலாறே தெரியாதவர்கள்தான் காங்கிரஸ் தலைவர்களாக உள்ளனர். வந்தே மாதரத்தை இழிவுபடுத்தியவர்கள்தான் காங்கிரஸ் தலைவர்களாக உள்ளனர். மன்மோகன் சிங்குக்கு ராகுல் மரியாதை அளிக்கவில்லை.

என்னல்லாம் செய்திருக்கீங்க… 15 நிமிடம் பேப்பர் இல்லாம மடமடன்னு பேசுங்க பார்ப்போம்: மோடி விட்ட சவால்!

"இந்தி, ஆங்கிலம் அல்லது தங்களது தாய் மொழியில் ராகுல் 15 நிமிடம் பேசலாம். ராகுல் காந்தி 15 நிமிடம் பேசினால் நான் ஓடிவிடுவேன் என அவர் கூறியிருந்தார். ராகுல் பேச மட்டும்தான் செய்வார், ஆனால் நாங்கள் வேலைக் காரர்கள்" என்று கூறியுள்ளார் மோடி.

காவிரி தொடர்பில் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்; பதிலில்லை: முதல்வர்

சேலம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவதற்காக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்; ஆனால் இதுவரை பதில் வரவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பண்டைய தமிழக நீர் மேலாண்மையை பாராட்டிய மோடி: மனதின் குரலில் பெருமிதம்!

தமிழ்நாடு செல்லும் வாய்ப்பு கிட்டியிருந்தால், அங்கே இருக்கும் சில கோவில்களில் நீரிறைக்கும் முறை, நீர் சேமிப்புமுறை, வறட்சிக்கால ஏற்பாடுகள் ஆகியன தொடர்பான பெரிய பெரிய கல்வெட்டுக்கள் காணப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.மன்னார்கோவில், சேரன்மாதேவி, கோவில்பட்டி, புதுக்கோட்டை என அனைத்து இடங்களிலும் பெரிய பெரிய கல்வெட்டுக்கள் காணக் கிடைக்கின்றன.  இன்றும்கூட, பல்வேறு படிக்கட்டுக் கிணறுகள், சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன, இவை நீர்சேமிப்பு இயக்கம் குறித்த நமது முன்னோர்களின் வாழும் எடுத்துக்காட்டுக்களாக இன்றும் திகழ்கின்றன

பாலிவுட் படங்களை சீனாவில் அதிகம் திரையிட அதிபர் ஜீ ஜின்பிங் ஆர்வம்!

இந்திய திரைப்படங்கள் அதிகமாக சீனாவிலும், சீனப் படங்கள் இந்தியாவிலும் திரையிடப்பட வேண்டும் என்பது தொடர்பான பேச்சு இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின் போது இடம் பெற்றுள்ளதாக கோகலே கூறினார்.

மோடியின் சீன பயணம் நிறைவு! இதயங்களை வென்ற இந்தியா!

மோடியின் சாய் பர் சர்ச்சா என்ற நிகழ்ச்சி பிரபலமாக இருந்தது. டீ குடித்துக் கொண்டே, நாட்டு மக்களிடம் பிரச்னைகள் குறித்து விவாதிப்பது அந்த நிகழ்ச்சியின் நோக்கம். அது போல் சீனாவிலும் அதிபர் ஜீ ஜின்பிங்குடன் டீ குடித்துக் கொண்டே, பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இது தனக்கு இனிய அனுபவமாக இருந்தது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
- 2026

Recent articles

spot_img