கடந்த வாரங்களில் குறைந்து வந்த தங்கத்தின் விலை தற்பொழுது அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 அதிகரித்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.3,626 க்கும் ஒரு சவரன் ரூ.29,008 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.40 க்கு விற்பனையாகிறது.