இ-சேவை மையத்தில் வேலை!

Published:

tn-e-sevai-1
tn-e-sevai-1

தமிழக இ-சேவை மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் – TNeGA
பணியின் பெயர் – Senior Business Analyst, Project Manager, Web Content Admin, Date Architect, Data Scientist and Others
பணியிடங்கள் – 37
கடைசி தேதி – 05.08.2021
விண்ணப்பிக்கும் முறை – Online

அரசு/ யுஜிசி அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் BE அல்லது B Tech அல்லது MCA அல்லது M.Sc., அல்லது ME அல்லது M Tech என இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் முடித்திருக்க வேண்டும். மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் அதிக முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

e savai
e savai

பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்கள். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 05.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம், இந்த அரசு பணிகளுக்கான முழு தகவல்களையும் அதற்கான பதிவு முகவரியினையும் பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம். https://tnega.tn.gov.in/careers

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Related articles

Recent articles

spot_img