14/09/2020 5:13 PM

குரூப் தொல்லையா? இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்!

சற்றுமுன்...

பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவு: பள்ளி கல்வித்துறை!

பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.

கனவின் விளைவு: இப்படி கண்டால் வேலை கிடைக்கும்..!

உங்கள் கனவில் உங்கள் வீட்டிற்கு அருகில் ஆடுகள் இருப்பது போல் பார்த்தால் அத்தகைய கனவு ஒரு...

திருச்சி அருகே… ஒருங்கிணைந்த வேளாண் வளாகம்!

A உழவர் உற்பத்தியாளர் குழு என்ற கடையைத் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு; மதுரையில் சாலைமறியல்!

டாஸ்மாக் கடை திறக்ககூடாது: குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம்… 3வது நாளாக மறியல் போராட்டம்; போலீஸ் குவிப்பு!

கடந்த இரண்டு நாட்களாக, ராஜபாளையம் - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.
whats app

அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் தவிர்க்க முடியாத செயலியாக தகவல் பரிமாற்றத்துக்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப், இடம் பெற்றுள்ளது.

அதைத் தக்க வைத்துக் கொள்ள, வாட்ஸ் அப் நிறுவனத்தை நிர்வகிக்கும் ஃபேஸ் புக் நிறுவனம் அவ்வப்போது பல புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது.
வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்கள் குழுக்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் காலச்சூழலுக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை அந்த நிறுவனம் கொண்டு வருகிறது.

குழுவின் எண்ணிக்கை அதிகரிப்பால், பயன்பாட்டாளர் பலருக்கு தொல்லையாக அமைந்ததால், பல்வேறு கட்டுப்பாடுகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்து வருகிறது.

முன்பு வாட்ஸ் அப் குழுக்களில் ஒருவரைச் சேர்ப்பதற்கு எந்தவித அனுமதியும், கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது.

whats app 1

அதன் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, யார் யார் உங்களைக் குழுக்களில் சேர்க்கலாம் என்ற கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டது.
இதில், யார் வேண்டுமானாலும் உங்களை வாட்ஸ் அப் குழுக்களில் சேர்ப்பது “எவரிஒன்’, செல்லிடப்பேசியில் பதிவிடப்பட்ட தொலைபேசி எண்களில் உள்ளவர்கள் மட்டும் உங்களைக் குழுக்களில் சேர்ப்பதற்கு “மை கான்டாக்ட்ஸ்’, யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதற்கு “நோபடி’ என்ற மூன்று தேர்வுகளை வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்தது.

இந்தச் சேவையால் ஏராளமான வாட்ஸ் ஆப் குழு பயன்பாட்டாளர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். தற்போது “மை கான்டாக்ட்ஸ் எக்சப்ட்’ என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் செல்லிடப்பேசியில் பதிவு செய்யப்பட்ட எண்களில் யார், யார் உங்களை குழுக்களில் சேர்க்கலாம் என தனித் தனியாக அனுமதி அளிக்கலாம். தேவையற்றவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் உங்களை குழுக்களில் சேர்ப்பதில் இருந்து முன்கூட்டியே தவிர்க்கலாம்.

இந்த புதிய சேவையைப் பெற வேண்டுமென்றால் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய வேண்டும். பின்னர் செட்டிங்ஸ் – அக்கவுண்ட் – பிரைவசி – குரூப்ஸ் ஆகியவற்றை கிளிக் செய்து தேர்வு செய்ய வேண்டும்.

இதேபோல், வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்ட தொடர் வாய்ஸ் மேசேஜை, வாட்ஸ் அப் கணினியில் ஒன்றை மட்டும் கிளிக் செய்து அனைத்தையும் கேட்கும் புதிய சேவையையும் வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

மோடியால் சிதறும் சீனா… சாத்தியமே!

ஆனால் உடையும் இந்தியாவை முறியடித்த மோடியினால் சிதறும் சீனா சாத்தியமே...!

சமையல் புதிது.. :

சினிமா...

சினிமா பேனரால் மரணம் நிகழ்ந்தால் சினிமாவை நிறுத்தி விடுவீர்களா? சூர்யாவிற்கு பதிலடி தந்த காயத்ரி ரகுராம்!

தேர்வுகளை மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்.. மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் நோயாளிகளைப் பார்ப்பதும் கூட தினந்தோறும் தேர்வு எழுவதைப் போலத்தான் என்று கூறியிருக்கிறார்.

பாஜகவில் இணைகிறாரா நடிகர் விஷால் ?

நடிகர் விஷால் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்ற நடிகர்!

விஜய் தொலைக்காட்சியின் "கலக்கப்போவது யாரு சீசன் 4" நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் வடிவேல் பாலாஜி. கெட்டப் மன்னன் என்று சொல்லும் அளவிற்கு விதவிதமான...

அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் உங்கள் தைரியத்திற்கு ஹேட்ஸ் ஆப்: கங்கனாவை பாராட்டும் விஷால்!

நடிகை கங்கனாவிற்கும், மகாராஷ்டிர அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது

‘இந்தி தெரியாது போடா’வால்… அட்டர் ஃப்ளாப் ஆன பாரதிராஜாவின் ‘ஹிட்’!

பாரதிராஜாவுக்கு ஏன் இந்த தோல்வி என புரியவில்லை. ரொம்ப வருடம் கழித்து தான் பாரதிராஜாவுக்கு தெரிந்தது Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »