முக்கியம்.. ஆனா டவுன்லோட் பண்ணி மறுக்கும் கூகுள் குரோம்.. இப்படி பண்ணுங்க!

crome - 2026

உங்கள் டிவைஸை வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல்களில் இருந்து காக்கும் பொருட்டு, கூகுள் குரோம் பிரவுஸர் தானாகவே, ‘சஸ்பீசியஸ் ஃபைல்ஸ்’ (சந்தேகத்துக்கு உரிய கோப்புகள்) டவுன்லோடு செய்யப்படுவதை தடுத்து நிறுத்தி விடும்.

ஆனால், சில சமயம் நல்ல பைல்களை நீங்கள் டவுன்லோடு செய்ய முயற்சிக்கும்போது, அதை ‘சஸ்பீசியஸ் ஃபைல்ஸ்’ என தவறாக அடையாளப்படுத்தி, டவுன்லோடு முயற்சியை உங்கள் பிரவுஸர் தடுக்கக் கூடும்.

இப்போது அந்த பைல் கட்டாயம் உங்களுக்கு தேவை என்றால், கூகுள் குரோமின் இந்த செயல்பாடுகளை தற்காலிகமாக கடிவாளம் போட்டுவிட்டு நீங்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இதை செய்வதற்கு முன்பாக, உங்கள் பைல் ஏன் பிளாக் செய்யப்பட்டது என்பதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் பைல் அல்லது அதன் சோர்ஸ் இவற்றில் ஏதேனும் சந்தேகத்துக்கு இடமான சில விஷயங்களை கூகுள் கண்டறிந்தால், அதை பிளாக் செய்து விடும்.

உங்கள் டிவைஸ் மீது வைரஸ் தாக்குதல் நடத்தக் கூடிய ஏதேனும் ஒன்று அந்த ஃபைலில் இருக்கக் கூடும். இரண்டாவதாக, குறிப்பிட்ட ஃபைலின் செக்யூரிட்டி லெவல் குறித்து கூகுள் குரோம் செக் செய்ய முடியாமல் போகலாம்.

இதனால், அந்த ஃபைல்கள் டவுன்லோடு செய்யப்பட்ட பிறகும் கூட, திறக்க முடியாமல் போகும். இது எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு, உங்களுக்கு தேவையான ஃபைல்களை எப்படி டவுன்லோடு செய்வது என தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் பிரவுஸரை ஓபன் செய்து, டாப் ரைட் கார்னரில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.
இதில் செட்டிங்க்ஸ் -> பிரைவேஸி அண்ட் செக்யூரிட்டி ஆப்சன் என்பதை தேர்வு செய்யவும்.
அடுத்ததாக செக்யூரிட்டி என்பதை தேர்வு செய்து உங்கள் கோரிக்கையை செயல்படுத்தலாம்.
சேஃப் பிரவுஸிங் செக்‌ஷன் என்பதை டிஸ்ஏபிள் செய்து, நோ ப்ரொடெக்‌ஷன் மோடுக்கு மாறவும்.
இப்போது பாப்-அப் டெர்ன் ஆஃப் செய்து, உங்கள் கோரிக்கையை உறுதி செய்யவும்.
பிளாக் செய்யப்பட்ட உங்களுக்கு தேவையான ஃபைல்களை இப்போது டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories