அயோத்தியில் தொடங்கியது அன்னதானம் – ராம் ரசோயி…!

இந்தியா சற்றுமுன் துணுக்குகள் லைஃப் ஸ்டைல்
ram rasoi in ayodhya - 2026

டிசம்பர் 1 அன்று ‘ராம் ரசோயி’ தொடங்கியது. பக்தர்களுக்கு இலவச உணவு அளிக்கும் திட்டம் இது.

அயோத்தியில் ராம ஜென்ம பூமியை தரிசிக்க வருபவர்களுக்கு டிசம்பர் 1 முதல் அன்ன தானம் அளிக்கிறார்கள். இதன் தொடர்பான ஏற்பாடுகளை ‘அமாவாம் ராமமந்திரம்’ வளாகத்தில் நிகில் தீர்த்த விகாஸ் சமிதியைச் சேர்ந்த ‘தத்வாவதானி’ ல் செய்துள்ளார்கள்.

ram rasoi in ayodhya1 - 2026

இந்தத் திட்டம் நிகில் தீர்த்த சமிதி தலைவர் கிஷோர் குணால் மேற்பார்வையின் கீழ் நடைபெறுகிறது.

ram rasoi in ayodhya2 - 2026

ஆலயத்தில் பூஜைகள் முடிந்த பின் தினமும் காலை 11 மணியிலிருந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.