December 6, 2025, 4:02 AM
24.9 C
Chennai

தென்மாவட்டங்களையும் அலற வைத்துள்ள கொரோனா!

nellai
nellai

நெல்லையில் திரும்பும் இடமெல்லாம் சீமை உடைமரங்கள் பெருகி நிற்பது போல பெருகி நிற்கின்றது கொரோனா

இது எதிர்பாரா நெருக்கடி, நிலமை அச்சத்தின் உச்சியில் நிற்கின்றது. சோதனை முடிவுகள் வர வர மிகபெரும் பதற்றம் மேலிடுகின்றது.

இருட்டுகடை அல்லா அதிபர் விடயம் தற்கொலை என்றாலும் அப்படி சொல்லபட்டாலும் அவருக்கும் கொரோனா என்பது உறுதிபடுத்தபட்ட விடயம், இதுபோக இன்னும் ஏகபட்ட பிரபலங்கள் கொரோனாவில் இருப்பதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் தெரிவிக்கின்றது

harisingh
harisingh

நிலமையும் அப்படித்தான் இருக்கின்றது, திரும்பும் இடமெல்லாம் கொரோனா என நெல்லையும் தூத்துக்குடியும் அலற வைக்கின்றன‌நாகர்கோவில் பக்கமும் நிலமை மகா மோசம்

இறப்புக்கள் அனுதினமும் எகிறுவதும், ஒரே நாளில் ஆயிரகணக்கான எண்ணிக்கைகள் பெருகுவதும் தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல‌ விஷயம் எல்லை மீறி எங்கோ சென்றுகொண்டிருக்கின்றது

கொரோனா காலத்தில் கண்ணீர் சிந்தவைப்பவை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் கொரோனா கால மரணம் கத்தாரில் இந்திய பொறியாளர் இறந்திருக்கின்றார், சவுதி உட்பட பல நாடுகளில் இந்தியர் இறப்புக்கள் நடக்கின்றன‌

nellai karona - 2025

பொதுவாக அரபு நாடுகள் அந்நிய நாட்டவரை தங்கள் நாட்டில் புதைக்க அனுமதிக்காது, ஆனால் இது விமான போக்குவரத்து இல்லா நேரம் என்பதால் எப்படி சிக்கலை அணுகுகின்றார்கள் என்பது பற்றி செய்தி இல்லை

அந்நிய மண்ணில் மரிப்பது என்பது கொடுமையான நிலை, அதுவும் உலகம் முடங்கிய கொரோனா காலத்தில் மரிப்பது மிகப் பெரும் கொடுமை

அந்நிய மண்ணில் இந்திய மக்களை மீட்பது ஒரு சிக்கல் என்றால், இனி பிணங்களை மீட்பது அதைவிட பெரும் சிக்கலாகும் போலிருக்கின்றது

நடக்கும் காட்சிகளும் வரும் செய்திகளும் பெரும் மன உளைச்சலை கொடுப்பவை, தெய்வம் இன்னும் கண்திறக்காவிட்டால் இது தீர்வதாகவும் தெரியவில்லை

  • ஸ்டான்லி ராஜன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories