செய்திகள்… சிந்தனைகள்… – 18.10.2019

நம் நாட்டின் வரலாற்றை நம் இந்தியப் பார்வையில் மீண்டும் எழுதப்படவேண்டும் – அமித்ஷா

புதிதாக வாங்கும் விமானத்தில் ஓம் என்று எழுதாமால் வேறு என்ன என்னால் எழுத முடியும்? என்று ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் பதிலடி

நாடு முழுவதும் மாவோயிஸ்ட்டுகளின் எண்ணிகை பாதியாக குறைந்துள்ளன.

தீபாவளி பண்டிகையன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் – ஜவாஹிருல்லா மற்றும் முஸ்லீம் அமைப்புகள் எச்சரிக்கை

இந்தியாவில் போதைப்பொருட்களை கட்டுபடுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க ஆயுத்தம்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :