தீபாவளியைச் சர்ச்சைக்குள்ளாக்கி பல பொய்களை அதனோடு பின்னிப் பிணைத்து ஏமாற்றும் வேலையை பலர் தொடர்ந்து செய்வது வாடிக்கையாகியுள்ளது நம் நாட்டில்!
வடக்கில் இராமன் இராவணனை வெற்றிக்கொண்டு சீதையை மீட்டெடுத்து அயோத்தி சென்றடைந்த நாள் தீபாவளி!
இந்த நாளை அங்கு தீபாவளியாக மிக உற்சாகமாக சந்தோஷமாகக் கொண்டாடுகின்றனர்.
அதை மனதில் கொண்டு இராமனுக்கு ஒரு நியாயம் இராவணனுக்கு ஒரு நியாயமா? என்று பலர் இராமாயணக் காவியத்தின் மீதும் இராமன் மீதும் அவதூறு பரப்பி வருகிறார்கள் .
உண்மையில், இராமாயண கதையில் வருவது என்ன?
யார் செயலில் நியாயம், தர்மம் இருக்கிறது? என்பதை அறிந்துக்கொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்!
பல பிரிவினைவாதிகள் அவர்கள் அரசியல் லாபத்திற்காக புனைந்து விட்ட கதைகளால் குழம்பி நாமும் அதன் வழி செல்லாமல் நம் பாரம்பரியம் அறிந்து நம் பண்டிகைகளைக் கொண்டாடுவோம்!