பன்முகத்தன்மை இந்தியாவிற்கு இதுவே எதிரிகளுக்கு சவால். – வல்லபாய் படேல் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மீண்டும் NIA சோதனை, நாகை மாவட்டத்தில் ஒருவர் கைது.
காஷ்மீரில் சுட்டுகொல்லப்பட்ட மேற்கு வங்க கூலித்தொழிலாளிகளின் மரணத்திற்கு இந்தியா பொறுப்பேற்க வேண்டும் பாகிஸ்தான் இல்லை – மார்க்ஸ்ஸிஸ்ட் கட்சி தலைவர் முகமது சலீம் டிவிட்டர் பதிவு
தமிழக அரசு டாக்டர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் பணியிடம் காலியானதாக அறிவிக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்
திப்பு சுல்தான் சம்பந்தமான பாடங்களை வரலாற்று புத்தகத்திலிருந்து நீக்கச் சொல்லி நிபுணர் குழு பரிந்துரைத்தால் அவை நீக்கப்படும் – எடியூரப்பா அறிவிப்பு