
மணிப்பூர் இம்பாலில் தங்கல் பஜாரில் நடந்த இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 போலீஸார் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என 5 காயமடைந்துள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
#WATCH CCTV footage of the IED (Improvised explosive device) blast at Thangal Bazar in Imphal today; 4 policemen and 1 civilian injured #Manipur pic.twitter.com/a4OecynFxF
— ANI (@ANI) November 5, 2019