செய்திகள்… சிந்தனைகள் – 02.12.2019

பாஜக மாநில துணைத் தலைவர் அரசுகுமார் ஸ்டாலினையும், திமுக கட்சியையும் புகழ்ந்து பேச்சு – பாஜக தொண்டர்கள் கடும் கொந்தளிப்பு

தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து முதலிடம்

கன்னியாஸ்திரிகள் பாதிரிகளால் பாலியில் கொடுமைக்கு உட்படுத்தபடுவது சகஜமானது என்று தன் புத்தகத்தில் எழுதியுள்ளார் கன்னியாஸ்திரி லூஸி

கிறிஸ்மஸை முன்னிட்டு 200 சர்சுகளுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் – தெலுங்கானா அரசு அறிவிப்பு

இலண்டன் பாலத்தில் ஜிகாதி தாக்குதல் இருவர் பலி

ஆயுள் கைதிகளை தண்டனை காலத்திற்கு விடுவித்த அரசின் முடிவு மறு ஆய்வு செய்யப்படும் – இங்கிலாந்து பிரதமர்

நவம்பரில் ஜி.எஸ்.டி வருவாய் ரூ 1 லட்சம் கோடியை தாண்டியது

- Advertisement -