கொரோனா விவகாரத்தை மத அரசியலாக்கக் கூடாது.
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சுகாரத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்.
கூட்டமாக கூடுவதை தடுக்கச் சென்ற காவலர்கள் மீது தாக்குதல்
தனிமைபடுத்தப்பட்ட இடத்தில் பாதுகாப்பற்ற முறையிலும், தவறான முறையிலும் நடந்துக் கொள்ளும் தப்லீக் ஜமாத்தினர்.
தப்லீக் ஜமாத் நடத்திய மாநாடு தாலிபான்களை விட கொடியது – மத்திய அமைச்சர் நக்வி
சிறுபான்மை வழிபாட்டுத் தலங்கள் முடியிருப்பதை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு சிறுபான்மை வாரியம் உத்தரவு
வெளிநாட்டிலிருந்து வருபவர்களை கண்காணிக்க மத்திய அரசு புது உத்தரவு
ஈஷாவில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை – ஈஷா மையம் விளக்கம்.
கொரோனா நிவாரண உதவி வழங்காமல் சிறுபான்மையினரை தவிக்கவிடும் பாகிஸ்தான்.