செய்திகள்..சிந்தனைகள் 11.11.2020

Published:

பீகார் சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் அல்லாஹ் அக்பர் கோஷத்துடன் ISIS தாக்குதல்.

ஜம்மு காஷ்மீர், ரஜௌரி மாவட்டத்தின் நௌஷாரா பகுதிக்கு முதன்முறையாக மின்சாரம்.

ஏழை சிறுபான்மை மாணவர்களுக்கான மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் முறைகேடு.

கோயில் திருப்பணி தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவில் குழப்பம்

Related articles

Recent articles

spot_img