செய்திகள்… சிந்தனைகள்… 12.11.2020

வீடியோ
  1. குடும்ப கட்சிகளால் ஜனநாயகத்துக்கு ஆபத்து – மோடி
  2. ரிப்பப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
  3. OTT தளங்களும் இனிமேல் அரசின் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்படும் – மத்திய அரசு.
  4. ABVP அமைப்பின் போராட்டத்தை தொடர்ந்து அருந்ததி ராயின் கட்டுரை நீக்கம்.
  5. கட்சி அரசியலில் ஈடுபடும் மாணவர் NGOக்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கான உரிமம் ரத்து.
  6. ஊர் மக்களின் போராட்டத்தை தொடர்ந்து அண்ணமார் விஷ்வநாதர் கோயிலுக்கு சொந்தமான 30 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.