திருவரங்கம் நம்மாழ்வார் மோட்சம் காணொளி

இன்று காலை (08.01.2018) நம்மாழ்வார் மோக்ஷம் பற்றிய காணொளி ..

இந்த உற்சவத்தில் நம்மாழ்வார் திருமேனி நம்பெருமாள் பாதத்தில் எழுந்தருளப்பண்ணி அரையர் பாசுரங்கள் சாதித்து அருள பட்டர் சுவாமிகள் ஆரத்தித்து துளசிகளால் மூடபெற்று பின்னர் அரங்கன் சூடிக்களைந்த மாலை அணிந்து செல்வார்

இதில் நம்பெருமாள் மாலை ஏதும் இன்றி இருக்கும் காட்சி மிக மிக அபூர்வமாக இருக்கும் , அதில் பக்தனுக்கு மோக்ஷம் அளித்த சாந்தம் தெரியும்

விஜயராகவன் கிருஷ்ணன்